• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மே 21, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

தவெக அமைச்சரவையில் ஐ.யு.எம்.எல்-க்கு இடம்? இன்று கூடுகிறது உயர்மட்டக் குழு!

athibantv by athibantv
மே 21, 2026
in Political, Tamil-Nadu
0
தவெக அமைச்சரவையில் ஐ.யு.எம்.எல்-க்கு இடம்? இன்று கூடுகிறது உயர்மட்டக் குழு!
📢 WhatsApp Channel Join
👁️ 3K 🔥 📋

தவெக அமைச்சரவையில் ஐ.யு.எம்.எல்-க்கு இடம்? இன்று கூடுகிறது உயர்மட்டக் குழு!

சென்னை: தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (I.U.M.L.) கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, தமிழக அமைச்சரவையில் ஐ.யு.எம்.எல். மற்றும் விசிக ஆகிய கட்சிகள் இடம்பெற வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தச் சூழலில், தவெக-வின் இந்த அழைப்பு குறித்து விவாதிக்க ஐ.யு.எம்.எல். கட்சி இன்று காலை அவசர உயர்மட்டக் குழுவைக் கூட்டி முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. இக்கூட்டத்தில், புதிய அமைச்சரவையில் எந்தத் துறையைக் கேட்டுப் பெறுவது மற்றும் கட்சியின் 2 எம்.எல்.ஏ-க்களில் யாரை அமைச்சராக நியமிப்பது என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தின் முடிவில் எடுக்கப்படும் இறுதி முடிவு, இன்று காலையிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கோவையில் பாஜக உயர்மட்ட மையக்குழு கூட்டம்: தேர்தல் தோல்வி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பி.எல். சந்தோஷ் தலைமையில் தீவிர ஆலோசனை!

கோவையில் பாஜக உயர்மட்ட மையக்குழு கூட்டம்: தேர்தல் தோல்வி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பி.எல். சந்தோஷ் தலைமையில் தீவிர ஆலோசனை!

மே 21, 2026
முந்தைய திமுக அரசின் ரூ.2,000 கோடி மின்வாரிய டெண்டர்கள் அதிரடி ரத்து: புதிய டெண்டர் கோர அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!

முந்தைய திமுக அரசின் ரூ.2,000 கோடி மின்வாரிய டெண்டர்கள் அதிரடி ரத்து: புதிய டெண்டர் கோர அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!

மே 21, 2026
📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

விருதுநகரில் பலத்த காற்றுடன் கொட்டிய கனமழை: மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து பெரும் சேதம் – மின்விநியோகம் பாதிப்பு!

Next Post

இத்தாலி அதிபர் மற்றும் பிரதமருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை: வர்த்தகம், விண்வெளித் துறையில் உறவை வலுப்படுத்த முடிவு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 21, 2026
கோவையில் பாஜக உயர்மட்ட மையக்குழு கூட்டம்: தேர்தல் தோல்வி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பி.எல். சந்தோஷ் தலைமையில் தீவிர ஆலோசனை!

கோவையில் பாஜக உயர்மட்ட மையக்குழு கூட்டம்: தேர்தல் தோல்வி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பி.எல். சந்தோஷ் தலைமையில் தீவிர ஆலோசனை!

மே 21, 2026
முந்தைய திமுக அரசின் ரூ.2,000 கோடி மின்வாரிய டெண்டர்கள் அதிரடி ரத்து: புதிய டெண்டர் கோர அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!

முந்தைய திமுக அரசின் ரூ.2,000 கோடி மின்வாரிய டெண்டர்கள் அதிரடி ரத்து: புதிய டெண்டர் கோர அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!

மே 21, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:
  • கோவையில் பாஜக உயர்மட்ட மையக்குழு கூட்டம்: தேர்தல் தோல்வி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பி.எல். சந்தோஷ் தலைமையில் தீவிர ஆலோசனை!
  • முந்தைய திமுக அரசின் ரூ.2,000 கோடி மின்வாரிய டெண்டர்கள் அதிரடி ரத்து: புதிய டெண்டர் கோர அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 21, 2026
கோவையில் பாஜக உயர்மட்ட மையக்குழு கூட்டம்: தேர்தல் தோல்வி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பி.எல். சந்தோஷ் தலைமையில் தீவிர ஆலோசனை!

கோவையில் பாஜக உயர்மட்ட மையக்குழு கூட்டம்: தேர்தல் தோல்வி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பி.எல். சந்தோஷ் தலைமையில் தீவிர ஆலோசனை!

மே 21, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN