• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மே 16, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் உச்சக்கட்ட பதற்றம்: உள்ளே செல்ல முயன்ற சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் – போலீசாருடன் பயங்கர தள்ளுமுள்ளு!

athibantv by athibantv
மே 16, 2026
in Political, Tamil-Nadu
0
விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் உச்சக்கட்ட பதற்றம்: உள்ளே செல்ல முயன்ற சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் – போலீசாருடன் பயங்கர தள்ளுமுள்ளு!
📢 WhatsApp Channel Join
👁️ 3.2K 🔥 📋

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் உச்சக்கட்ட பதற்றம்: உள்ளே செல்ல முயன்ற சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் – போலீசாருடன் பயங்கர தள்ளுமுள்ளு!

விழுப்புரம்:

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்பினருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதியே போர்க்களமாக மாறியுள்ளது.

Related posts

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடியாகக் கலைப்பு? – அதிகாரிகள் அதனதன் பழைய இடத்திற்குத் திரும்ப உத்தரவு!

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடியாகக் கலைப்பு? – அதிகாரிகள் அதனதன் பழைய இடத்திற்குத் திரும்ப உத்தரவு!

மே 16, 2026
பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளதா? – தீவிர ஆய்வு நடத்த டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு!

பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளதா? – தீவிர ஆய்வு நடத்த டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு!

மே 16, 2026

அதிமுகவில் புதிய பிளவு:

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள சூழலில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் மற்றொரு அணியும் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றன.

பதவிப் பறிப்பும் புதிய நியமனமும்:

இந்த உட்கட்சி மோதலின் அதிரடி நடவடிக்கையாக, எடப்பாடி பழனிசாமி தரப்பு எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்டோரின் முக்கியக் கட்சிப் பொறுப்புகளை அதிரடியாகப் பறித்து, அவர்களுக்குப் பதிலாகப் புதிய நிர்வாகிகளை நியமித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, சி.வி. சண்முகத்தின் கோட்டையாகக் கருதப்பட்ட விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளராக, அண்மையில் அதிமுகவிலிருந்து வெளியேறியிருந்த விழுப்புரம் நகரக் கழகச் செயலாளர் பசுபதி என்பவரை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

போலீசாருடன் தள்ளுமுள்ளு:

புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தைக் கைப்பற்றுவதில் இருதரப்பிற்கும் இடையே மோதல் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவியது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் பெரும் திரளாகத் திரண்டு வந்து, மாவட்டத் தலைமை அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். ஆனால், சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையைக் காராணம் காட்டி அவர்களைப் போலீசார் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, முண்டியடித்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றதால் இருதரப்பிற்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தால் விழுப்புரம் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நீடித்து வருகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளதா? – தீவிர ஆய்வு நடத்த டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு!

Next Post

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

Next Post
இன்றைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விபரங்கள் இதோ:

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடியாகக் கலைப்பு? – அதிகாரிகள் அதனதன் பழைய இடத்திற்குத் திரும்ப உத்தரவு!

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடியாகக் கலைப்பு? – அதிகாரிகள் அதனதன் பழைய இடத்திற்குத் திரும்ப உத்தரவு!

மே 16, 2026
இன்றைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விபரங்கள் இதோ:

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 16, 2026
விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் உச்சக்கட்ட பதற்றம்: உள்ளே செல்ல முயன்ற சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் – போலீசாருடன் பயங்கர தள்ளுமுள்ளு!

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் உச்சக்கட்ட பதற்றம்: உள்ளே செல்ல முயன்ற சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் – போலீசாருடன் பயங்கர தள்ளுமுள்ளு!

மே 16, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடியாகக் கலைப்பு? – அதிகாரிகள் அதனதன் பழைய இடத்திற்குத் திரும்ப உத்தரவு!
  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:
  • விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் உச்சக்கட்ட பதற்றம்: உள்ளே செல்ல முயன்ற சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் – போலீசாருடன் பயங்கர தள்ளுமுள்ளு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடியாகக் கலைப்பு? – அதிகாரிகள் அதனதன் பழைய இடத்திற்குத் திரும்ப உத்தரவு!

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடியாகக் கலைப்பு? – அதிகாரிகள் அதனதன் பழைய இடத்திற்குத் திரும்ப உத்தரவு!

மே 16, 2026
இன்றைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விபரங்கள் இதோ:

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 16, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN