• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 13, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

புதுச்சேரியின் 16-வது முதலமைச்சராக என். ரங்கசாமி பதவியேற்பு: நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சர்களாகப் பொறுப்பேற்பு!

athibantv by athibantv
மே 13, 2026
in Political, Tamil-Nadu
0
புதுச்சேரியின் 16-வது முதலமைச்சராக என். ரங்கசாமி பதவியேற்பு: நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சர்களாகப் பொறுப்பேற்பு!
📢 WhatsApp Channel Join
👁️ 3.8K 🔥 📋

புதுச்சேரியின் 16-வது முதலமைச்சராக என். ரங்கசாமி பதவியேற்பு: நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சர்களாகப் பொறுப்பேற்பு!

புதுச்சேரி: புதுச்சேரியின் 16-வது சட்டப்பேரவைக்கான புதிய முதலமைச்சராக அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவராக என். ரங்கசாமி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய அவர், தனது அமைச்சரவைப் பட்டியலை வழங்கினார். அதன்படி, இன்று புதுச்சேரி மக்கள் மாளிகையில் நடைபெற்ற சிறப்பான விழாவில், ரங்கசாமிக்குத் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

Related posts

“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

மே 13, 2026
அரசியல் நாகரிகம்: மு.க.ஸ்டாலின் முதல் சீமான் வரை – தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதலமைச்சர் விஜய்!

“திமுக வாக்கு வங்கி 10 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துவிட்டது” – உதயநிதிக்கு முதல்வர் விஜய் அதிரடி பதிலடி!

மே 13, 2026

முதலமைச்சர் ரங்கசாமியுடன் சேர்த்து, பாஜக-வின் நமச்சிவாயம் மற்றும் என்.ஆர். காங்கிரஸின் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்த விழாவில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம் மற்றும் என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

“எங்கள் அரசு குதிரை வேகத்தில் செயல்படும்; குதிரை பேரம் நடத்தாது” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அதிரடி!

Next Post

“பெரிய தவறு செய்துவிட்டோமோ என்று மக்கள் வருந்துகிறார்கள்” – முதலமைச்சர் விஜய்யை சாடிய உதயநிதி ஸ்டாலின்!

Next Post
கூட்டணியில் போட்டியிடுவதற்கே சீட்டுக்கு 5 கோடி ரூபாய் வீதம் 2 சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பறித்த கம்மிகள்…

"பெரிய தவறு செய்துவிட்டோமோ என்று மக்கள் வருந்துகிறார்கள்" – முதலமைச்சர் விஜய்யை சாடிய உதயநிதி ஸ்டாலின்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

மே 13, 2026
அரசியல் நாகரிகம்: மு.க.ஸ்டாலின் முதல் சீமான் வரை – தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதலமைச்சர் விஜய்!

“திமுக வாக்கு வங்கி 10 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துவிட்டது” – உதயநிதிக்கு முதல்வர் விஜய் அதிரடி பதிலடி!

மே 13, 2026
கூட்டணியில் போட்டியிடுவதற்கே சீட்டுக்கு 5 கோடி ரூபாய் வீதம் 2 சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பறித்த கம்மிகள்…

“பெரிய தவறு செய்துவிட்டோமோ என்று மக்கள் வருந்துகிறார்கள்” – முதலமைச்சர் விஜய்யை சாடிய உதயநிதி ஸ்டாலின்!

மே 13, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!
  • “திமுக வாக்கு வங்கி 10 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துவிட்டது” – உதயநிதிக்கு முதல்வர் விஜய் அதிரடி பதிலடி!
  • “பெரிய தவறு செய்துவிட்டோமோ என்று மக்கள் வருந்துகிறார்கள்” – முதலமைச்சர் விஜய்யை சாடிய உதயநிதி ஸ்டாலின்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

மே 13, 2026
அரசியல் நாகரிகம்: மு.க.ஸ்டாலின் முதல் சீமான் வரை – தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதலமைச்சர் விஜய்!

“திமுக வாக்கு வங்கி 10 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துவிட்டது” – உதயநிதிக்கு முதல்வர் விஜய் அதிரடி பதிலடி!

மே 13, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN