• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, மே 12, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

தமிழக அரசு அதிரடி: முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

athibantv by athibantv
மே 12, 2026
in Tamil-Nadu
0
தமிழக அரசு அதிரடி: முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
📢 WhatsApp Channel Join
👁️ 3.9K 🔥 📋

தமிழக அரசு அதிரடி: முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் நிர்வாக நலன் கருதி முக்கியத் துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அதிரடி மாற்றத்தின்படி, நிதித்துறை செயலராகப் பணியாற்றி வந்த உதயசந்திரன் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ஐஏஎஸ் சித்திக் நிதித்துறை கூடுதல் தலைமை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், டாஸ்மாக் நிர்வாகத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக இருந்த டி. கிறிஸ்துராஜ் மாற்றப்பட்டு, அந்தப் பொறுப்பில் கே. நந்தகுமார் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டார். மேலும், வருவாய் நிர்வாக ஆணையராகப் பணியாற்றிய பி. அமுதா மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக முன்னாள் தலைமைச் செயலரான முருகானந்தம், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் புதிய ஆணையராகப் பொறுப்பேற்க உள்ளார். இந்த இடமாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது.

Related posts

2-வது நாளாக அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து

2-வது நாளாக அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து

மே 12, 2026
சாலையில் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் அபாயத்தால் விளவங்கோடு மக்கள் அவதி – கலெக்டரிடம் பாஜக மனு!

சாலையில் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் அபாயத்தால் விளவங்கோடு மக்கள் அவதி – கலெக்டரிடம் பாஜக மனு!

மே 12, 2026
📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

சாலையில் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் அபாயத்தால் விளவங்கோடு மக்கள் அவதி – கலெக்டரிடம் பாஜக மனு!

Next Post

2-வது நாளாக அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து

Next Post
2-வது நாளாக அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து

2-வது நாளாக அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
2-வது நாளாக அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து

2-வது நாளாக அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து

மே 12, 2026
தமிழக அரசு அதிரடி: முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழக அரசு அதிரடி: முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

மே 12, 2026
சாலையில் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் அபாயத்தால் விளவங்கோடு மக்கள் அவதி – கலெக்டரிடம் பாஜக மனு!

சாலையில் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் அபாயத்தால் விளவங்கோடு மக்கள் அவதி – கலெக்டரிடம் பாஜக மனு!

மே 12, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • 2-வது நாளாக அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து
  • தமிழக அரசு அதிரடி: முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
  • சாலையில் தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் அபாயத்தால் விளவங்கோடு மக்கள் அவதி – கலெக்டரிடம் பாஜக மனு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

2-வது நாளாக அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து

2-வது நாளாக அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து

மே 12, 2026
தமிழக அரசு அதிரடி: முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழக அரசு அதிரடி: முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

மே 12, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN