• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மே 10, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • தேர்தல் 2026
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு: தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி தவெகவினர் உற்சாகக் கொண்டாட்டம்!

athibantv by athibantv
மே 10, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு: தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி தவெகவினர் உற்சாகக் கொண்டாட்டம்!
📢 WhatsApp Channel Join
👁️ 5K 🔥 📋

ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு: தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி தவெகவினர் உற்சாகக் கொண்டாட்டம்!

சென்னை: தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் இன்று பதவியேற்பதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக் கட்டிலில் அமருகிறது. சென்னை மக்கள் மாளிகையில் ஆளுநரைச் சந்தித்து விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், அதற்கு ஆளுநர் முறைப்படி ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

Related posts

ஒரே ஒரு வாக்கு வித்தியாசம்: தவெக வேட்பாளர் பதவியேற்கத் தடை கோரி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் வழக்கு – இன்று விசாரணை!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசம்: தவெக வேட்பாளர் பதவியேற்கத் தடை கோரி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் வழக்கு – இன்று விசாரணை!

மே 10, 2026
தமிழகத்தின் புதிய அமைச்சரவை: தவெக தலைவர் விஜய் வசம் உள்துறை – உத்தேச அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தின் புதிய அமைச்சரவை: தவெக தலைவர் விஜய் வசம் உள்துறை – உத்தேச அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு!

மே 10, 2026

இந்த வரலாற்றுத் தருணத்தைக் கொண்டாடும் வகையில், சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகம் முன்பு திரண்ட தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும், மேளதாளங்களுடன் ஆட்டம் பாட்டமாகத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல் நெல்லை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, கரூர் எனத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தவெகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் முதலமைச்சர் பதவியேற்பை ஒரு திருவிழா கோலமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

தமிழக அமைச்சரவை பதவியேற்பு விழா: சென்னையில் 20 இடங்களில் நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்பாடு!

Next Post

“நன்றி தெரிவிக்கக்கூட வரவில்லை” – காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது மு.க.ஸ்டாலின் பகிரங்கக் குற்றச்சாட்டு!

Next Post
“நன்றி தெரிவிக்கக்கூட வரவில்லை” – காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது மு.க.ஸ்டாலின் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"நன்றி தெரிவிக்கக்கூட வரவில்லை" – காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது மு.க.ஸ்டாலின் பகிரங்கக் குற்றச்சாட்டு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
ஒரே ஒரு வாக்கு வித்தியாசம்: தவெக வேட்பாளர் பதவியேற்கத் தடை கோரி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் வழக்கு – இன்று விசாரணை!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசம்: தவெக வேட்பாளர் பதவியேற்கத் தடை கோரி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் வழக்கு – இன்று விசாரணை!

மே 10, 2026
தமிழகத்தின் புதிய அமைச்சரவை: தவெக தலைவர் விஜய் வசம் உள்துறை – உத்தேச அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தின் புதிய அமைச்சரவை: தவெக தலைவர் விஜய் வசம் உள்துறை – உத்தேச அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு!

மே 10, 2026
“நன்றி தெரிவிக்கக்கூட வரவில்லை” – காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது மு.க.ஸ்டாலின் பகிரங்கக் குற்றச்சாட்டு!

“நன்றி தெரிவிக்கக்கூட வரவில்லை” – காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது மு.க.ஸ்டாலின் பகிரங்கக் குற்றச்சாட்டு!

மே 10, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஒரே ஒரு வாக்கு வித்தியாசம்: தவெக வேட்பாளர் பதவியேற்கத் தடை கோரி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் வழக்கு – இன்று விசாரணை!
  • தமிழகத்தின் புதிய அமைச்சரவை: தவெக தலைவர் விஜய் வசம் உள்துறை – உத்தேச அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு!
  • “நன்றி தெரிவிக்கக்கூட வரவில்லை” – காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது மு.க.ஸ்டாலின் பகிரங்கக் குற்றச்சாட்டு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

ஒரே ஒரு வாக்கு வித்தியாசம்: தவெக வேட்பாளர் பதவியேற்கத் தடை கோரி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் வழக்கு – இன்று விசாரணை!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசம்: தவெக வேட்பாளர் பதவியேற்கத் தடை கோரி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் வழக்கு – இன்று விசாரணை!

மே 10, 2026
தமிழகத்தின் புதிய அமைச்சரவை: தவெக தலைவர் விஜய் வசம் உள்துறை – உத்தேச அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தின் புதிய அமைச்சரவை: தவெக தலைவர் விஜய் வசம் உள்துறை – உத்தேச அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு!

மே 10, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN