• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

“உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் குடும்பம் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது” – சாத்தூரில் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேச்சு!

athibantv by athibantv
ஏப்ரல் 10, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
“உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் குடும்பம் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது” – சாத்தூரில் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேச்சு!
📢 WhatsApp Channel Join
👁️ 4.6K 🔥 📋

“உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் குடும்பம் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது” – சாத்தூரில் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேச்சு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று முறம்பு வண்டி பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டுத் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். திறந்த வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Related posts

“இரட்டை இன்ஜின் ஆட்சியால் தமிழகத்திற்குப் புதிய மருத்துவக் கல்லூரிகள்” – திருப்பூரில் அர்ஜுன் ராம் மேக்வால் பேச்சு!

“இரட்டை இன்ஜின் ஆட்சியால் தமிழகத்திற்குப் புதிய மருத்துவக் கல்லூரிகள்” – திருப்பூரில் அர்ஜுன் ராம் மேக்வால் பேச்சு!

ஏப்ரல் 10, 2026
உயர்நீதிமன்ற உத்தரவு: கொடைக்கானலில் நள்ளிரவில் கிறிஸ்தவ ஆலயம் அகற்றம் – 300 போலீசார் குவிப்பு!

உயர்நீதிமன்ற உத்தரவு: கொடைக்கானலில் நள்ளிரவில் கிறிஸ்தவ ஆலயம் அகற்றம் – 300 போலீசார் குவிப்பு!

ஏப்ரல் 10, 2026

பொதுமக்களிடையே உரையாற்றிய நயினார் நாகேந்திரன், திமுக அரசு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “முதலமைச்சர் ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை அடுத்த முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காகக் கோடிக்கணக்கான ரூபாய்களை வாரி இறைத்து வருகிறார். ஆனால், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் நிச்சயம் தாமரை சின்னத்தைத் தான் தேர்ந்தெடுப்பார்கள்” என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

தொடர்ந்து திமுக ஆட்சியின் சட்டம்-ஒழுங்கு குறித்துப் பேசிய அவர், “கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. மாறாகப் போதைப்பொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குற்றச் சம்பவங்களே அதிகரித்து காணப்படுகின்றன” என்று குற்றம்சாட்டினார். இறுதியாக, சாத்தூர் தொகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளைத் தான் வெற்றி பெற்றவுடன் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவேன் என அவர் வாக்குறுதி அளித்தார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் களமிறங்கியுள்ளது, அந்தத் தொகுதியின் தேர்தல் களத்தை நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக மாற்றியுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

“இரட்டை இன்ஜின் ஆட்சியால் தமிழகத்திற்குப் புதிய மருத்துவக் கல்லூரிகள்” – திருப்பூரில் அர்ஜுன் ராம் மேக்வால் பேச்சு!

Next Post

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

Next Post
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஏப்ரல் 10, 2026
“உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் குடும்பம் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது” – சாத்தூரில் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேச்சு!

“உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் குடும்பம் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது” – சாத்தூரில் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேச்சு!

ஏப்ரல் 10, 2026
“இரட்டை இன்ஜின் ஆட்சியால் தமிழகத்திற்குப் புதிய மருத்துவக் கல்லூரிகள்” – திருப்பூரில் அர்ஜுன் ராம் மேக்வால் பேச்சு!

“இரட்டை இன்ஜின் ஆட்சியால் தமிழகத்திற்குப் புதிய மருத்துவக் கல்லூரிகள்” – திருப்பூரில் அர்ஜுன் ராம் மேக்வால் பேச்சு!

ஏப்ரல் 10, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:
  • “உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் குடும்பம் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது” – சாத்தூரில் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேச்சு!
  • “இரட்டை இன்ஜின் ஆட்சியால் தமிழகத்திற்குப் புதிய மருத்துவக் கல்லூரிகள்” – திருப்பூரில் அர்ஜுன் ராம் மேக்வால் பேச்சு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஏப்ரல் 10, 2026
“உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் குடும்பம் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது” – சாத்தூரில் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேச்சு!

“உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் குடும்பம் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது” – சாத்தூரில் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேச்சு!

ஏப்ரல் 10, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN