• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, மே 26, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு

athibantv by athibantv
மே 26, 2026
in Political, Tamil-Nadu
0
குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு
📢 WhatsApp Channel Join
👁️ 4.1K 🔥 📋

‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு

சென்னை: ஆளுங்கட்சியின் தற்போதைய அரசியல் நகர்வுகளை ‘குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரும்பான்மை இல்லாத ஒரு சூழலில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்டுத் தூது அனுப்புவது, நம்பிக்கை வாக்கெடுப்பில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க அதிமுகவின் ஒரு அணியினருடன் விலை பேசுவது மற்றும் அமுமக உறுப்பினரையும் இழுக்க முயல்வது போன்ற காட்சிகள் அரங்கேறி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிமுக உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்திலேயே வைத்துத் தன் கட்சியில் இணைத்துக் கொள்ளும் அநாகரிக அரசியல் நடப்பதாகக் கூறியுள்ள அவர், “இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கவா மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

மே 26, 2026
விவசாயக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!

விவசாயக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!

மே 26, 2026

“தங்களைத் ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்துக் கொண்டவர்கள், இன்று மக்களின் ‘துயரசக்தியாக’ அம்பலப்பட்டு நிற்கிறார்கள்” என்று விமர்சித்துள்ள மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாட்டையும் சாடியுள்ளார். NDA-வுக்கு ஆதரவு கோரக்கூடாது என்ற நிபந்தனையோடு கடிதம் கொடுத்துவிட்டு, தற்போது நடக்கும் குதிரை பேர நாடகங்களை அமைச்சரவையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸின் போலி பாஜக எதிர்ப்பு, இப்போது நாடறியப் பல்லிளித்துத் தோலுரிந்து போயுள்ளது என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Previous Post

இபிஎஸ் கடும் கண்டனம்; “இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியல்” என ஆளுங்கட்சி மீது தாக்கு!

Next Post

விவசாயக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!

Next Post
விவசாயக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!

விவசாயக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

மே 26, 2026
விவசாயக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!

விவசாயக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!

மே 26, 2026
குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு

குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு

மே 26, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
  • விவசாயக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!
  • குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

மே 26, 2026
விவசாயக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!

விவசாயக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!

மே 26, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN