• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஏப்ரல் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

சைதாப்பேட்டை அருகே அரசு பேருந்து – லாரி மோதி விபத்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்!

athibantv by athibantv
மார்ச் 7, 2026
in Tamil-Nadu
0

Related posts

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம்: காலி நாற்காலிகள், கலையும் கூட்டம் – திமுகவின் பின்னடைவு குறித்த சிறப்புத் தொகுப்பு!

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம்: காலி நாற்காலிகள், கலையும் கூட்டம் – திமுகவின் பின்னடைவு குறித்த சிறப்புத் தொகுப்பு!

ஏப்ரல் 21, 2026
அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம்: ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் வாக்குறுதி!

அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம்: ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் வாக்குறுதி!

ஏப்ரல் 21, 2026
📢 WhatsApp Channel Join
👁️ 5K 🔥 📋

சைதாப்பேட்டை அருகே அரசு பேருந்து – லாரி மோதி விபத்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்!

சென்னை சைதாப்பேட்டை 3-வது பிரதான சாலை அருகே மாநகர அரசு பேருந்தும், கனரக வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. தியாகராய நகரிலிருந்து வந்த மாநகரப் பேருந்தும், பல்லாவரத்திலிருந்து வந்த கனரக வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கனரக வாகனத்தை ஓட்டி வந்த ஜீவன் ராஜ் என்ற இளைஞர் காயமடைந்தார். நல்வாய்ப்பாக, அரசு பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர், விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்தைச் சீர்செய்தனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

தமிழகத்தில் ஜூலை 17 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: அரசாணை வெளியீடு!

Next Post

சிவகங்கையில் நெகிழ்ச்சி: குப்பையில் கிடந்த 15 சவரன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்!

Next Post

சிவகங்கையில் நெகிழ்ச்சி: குப்பையில் கிடந்த 15 சவரன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம்: காலி நாற்காலிகள், கலையும் கூட்டம் – திமுகவின் பின்னடைவு குறித்த சிறப்புத் தொகுப்பு!

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம்: காலி நாற்காலிகள், கலையும் கூட்டம் – திமுகவின் பின்னடைவு குறித்த சிறப்புத் தொகுப்பு!

ஏப்ரல் 21, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஏப்ரல் 21, 2026
அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம்: ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் வாக்குறுதி!

அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம்: ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் வாக்குறுதி!

ஏப்ரல் 21, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம்: காலி நாற்காலிகள், கலையும் கூட்டம் – திமுகவின் பின்னடைவு குறித்த சிறப்புத் தொகுப்பு!
  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:
  • அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம்: ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் வாக்குறுதி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம்: காலி நாற்காலிகள், கலையும் கூட்டம் – திமுகவின் பின்னடைவு குறித்த சிறப்புத் தொகுப்பு!

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம்: காலி நாற்காலிகள், கலையும் கூட்டம் – திமுகவின் பின்னடைவு குறித்த சிறப்புத் தொகுப்பு!

ஏப்ரல் 21, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஏப்ரல் 21, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN