• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 19, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Spirituality

தென் மாவட்டங்களில் கோலாகலமான அய்யா வைகுண்டர் 194-வது அவதார தினவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!

athibantv by athibantv
மார்ச் 4, 2026
in Spirituality
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

தென் மாவட்டங்களில் கோலாகலமான அய்யா வைகுண்டர் 194-வது அவதார தினவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!

திருச்செந்தூர்/நாகர்கோவில்: சமூகப் புரட்சியாளர் அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தினவிழா, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று பக்திப் பெருக்குடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில், அதிகாலை முதலே சிறப்புப் பணிவிடைகள் தொடங்கின. அய்யாவுக்குத் தாலாட்டுப் பாடுதல், அபயம் பாடுதல் மற்றும் பள்ளி உணர்த்தல் நிகழ்வுகளைத் தொடர்ந்து, சூரிய உதயத்தின் போது பள்ளியரையில் உள்ள பணிவிடைப் பொருட்களுக்குக் கடலில் ‘பதமிடுதல்’ நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ‘அய்யா சிவசிவ அரகரா’ என்ற பக்தி முழக்கத்துடன் சூரிய உதயத்தின் போது மலர் தூவி வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து உகம்பெருக்குதல் மற்றும் அன்ன தர்மம் உள்ளிட்ட நிகழ்வுகள் அவதாரபதியில் நடைபெற்றன.

இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து அய்யா வைகுண்டரின் தலைமைப் பதியான சுவாமிதோப்புக்கு மாபெரும் அவதார தின ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் காவி கொடி ஏந்தியபடி, மேளம் முழங்க அய்யா இயற்றிய ‘திரு ஏட்டை’ வாசித்தவாறு ஊர்வலமாகச் சென்றனர். இந்த முக்கிய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அய்யா வைகுண்டரின் அவதாரத் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளிலும் ஊர்வலங்களிலும் பங்கேற்றுத் தங்களின் பக்தியை வெளிப்படுத்தினர்.

Related posts

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில்: இன்று முதல் பாலாலய வைபவம் – திருப்பணிகள் தொடக்கம்!

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில்: இன்று முதல் பாலாலய வைபவம் – திருப்பணிகள் தொடக்கம்!

ஏப்ரல் 18, 2026
சுசீந்தரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை விசு கனி காணுதல்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!

சுசீந்தரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை விசு கனி காணுதல்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!

ஏப்ரல் 14, 2026
📢 WhatsApp Channel Join

Related

Tags: Spirituality
Previous Post

“மதுவிலக்கு” என்பது தமிழக அரசியலில் சூழலில் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதற்கான காரணங்கள் இதோ:

Next Post

இந்தியாவின் 77% கடல் புல் பரப்பளவு தமிழகத்தில்: வனத்துறையின் தீவிர மறுசீரமைப்புப் பணிகள் வெற்றி!

Next Post

இந்தியாவின் 77% கடல் புல் பரப்பளவு தமிழகத்தில்: வனத்துறையின் தீவிர மறுசீரமைப்புப் பணிகள் வெற்றி!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

ஏப்ரல் 18, 2026
“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

ஏப்ரல் 18, 2026
பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

ஏப்ரல் 18, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!
  • “பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!
  • பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

ஏப்ரல் 18, 2026
“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

ஏப்ரல் 18, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN