• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மே 31, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

கரூரில் 41 பேர் உயிரிழப்பு: தவெக நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு

athibantv by athibantv
அக்டோபர் 26, 2025
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.9K 🔥 📋

கரூரில் 41 பேர் உயிரிழப்பு: தவெக நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு

கரூரில் செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

சிபிஐ தாக்கல் செய்த முதல்தகவல் அறிக்கையில் தவெக நிர்வாகிகள், பொதுச் செயலாளர் என். ஆனந்த், மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன், இணைச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்ட பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

Related posts

நள்ளிரவு முதல் அமலாகிறது மீன்பிடி தடைக்காலம்: ஆழ்கடல் விசைப்படகுகள் அவசரமாகக் கரை திரும்பின!

நள்ளிரவு முதல் அமலாகிறது மீன்பிடி தடைக்காலம்: ஆழ்கடல் விசைப்படகுகள் அவசரமாகக் கரை திரும்பின!

மே 31, 2026
புதுக்கோட்டை அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் பரிதாபமாக பலி, 4 பேர் படுகாயம்!

புதுக்கோட்டை அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் பரிதாபமாக பலி, 4 பேர் படுகாயம்!

மே 31, 2026

கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரிக்கிறது. கடந்த 17-ம் தேதி கரூர் வந்த சிபிஐ குழுவிடம், கரூர் டவுன் போலீசார் மற்றும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு ஆவணங்களை ஒப்படைத்தது.

இதையடுத்து, சிபிஐ ஆய்வாளர் மனோகரன், கரூர் குற்றவியல் நீதிமன்றம் 2-ல் நீதிபதி சார்லஸ் ஆல்பர்டின் முன்னிலையில், 22-ம் தேதி முதல்தகவல் அறிக்கையை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, கரூர் குற்றவியல் நீதிமன்றம் 1-ல் சிபிஐ தாக்கல் செய்த எஃப்ஐஆர் நகல்க்காக தவெக வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். அதன்பின், சிபிஐ நகல் வழக்கறிஞர்களிடம் வழங்கப்பட்டது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

‘அரை இறுதிக்கு முன்னேறியதைப் பார்த்து மனநிம்மதி பெற்றோம்’ – ஸ்மிருதி மந்தனா

Next Post

பசும்பொன்னில் 30-ம் தேதி தேவர் குரு பூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு

Next Post

பசும்பொன்னில் 30-ம் தேதி தேவர் குரு பூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதே லட்சியம்” – புதிய முப்படைத் தலைமை தளபதி ராஜா சுப்ரமணி உறுதி!

“நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதே லட்சியம்” – புதிய முப்படைத் தலைமை தளபதி ராஜா சுப்ரமணி உறுதி!

மே 31, 2026
“சோழ சாம்ராஜ்யத்தின் கடல் வல்லமை மகத்தானது” – ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!

“சோழ சாம்ராஜ்யத்தின் கடல் வல்லமை மகத்தானது” – ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!

மே 31, 2026
நள்ளிரவு முதல் அமலாகிறது மீன்பிடி தடைக்காலம்: ஆழ்கடல் விசைப்படகுகள் அவசரமாகக் கரை திரும்பின!

நள்ளிரவு முதல் அமலாகிறது மீன்பிடி தடைக்காலம்: ஆழ்கடல் விசைப்படகுகள் அவசரமாகக் கரை திரும்பின!

மே 31, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதே லட்சியம்” – புதிய முப்படைத் தலைமை தளபதி ராஜா சுப்ரமணி உறுதி!
  • “சோழ சாம்ராஜ்யத்தின் கடல் வல்லமை மகத்தானது” – ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!
  • நள்ளிரவு முதல் அமலாகிறது மீன்பிடி தடைக்காலம்: ஆழ்கடல் விசைப்படகுகள் அவசரமாகக் கரை திரும்பின!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதே லட்சியம்” – புதிய முப்படைத் தலைமை தளபதி ராஜா சுப்ரமணி உறுதி!

“நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதே லட்சியம்” – புதிய முப்படைத் தலைமை தளபதி ராஜா சுப்ரமணி உறுதி!

மே 31, 2026
“சோழ சாம்ராஜ்யத்தின் கடல் வல்லமை மகத்தானது” – ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!

“சோழ சாம்ராஜ்யத்தின் கடல் வல்லமை மகத்தானது” – ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!

மே 31, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN