• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, ஜூன் 2, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு: சட்டசபையில் கடும் வாக்குவாதம்

athibantv by athibantv
பிப்ரவரி 18, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 867 📋

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு: சட்டசபையில் கடும் வாக்குவாதம்

சென்னை: மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ஆளுநர் மாளிகை முன்பு திமுக நடத்திய போராட்டத்தின் விளைவாகவே 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டமாகியது என தெரிவித்தார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Related posts

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: குமாரபாளையத்தில் காவல் நிலையம் முற்றுகை – 15 நாளில் தண்டனை என எஸ்.பி. உறுதியளித்ததால் சாலை மறியல் வாபஸ்!

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: குமாரபாளையத்தில் காவல் நிலையம் முற்றுகை – 15 நாளில் தண்டனை என எஸ்.பி. உறுதியளித்ததால் சாலை மறியல் வாபஸ்!

ஜூன் 2, 2026
“எந்தத் தவறுக்கும் பொறுப்பேற்காமல் ஆச்சரியக்குறி தனமாகப் பேசுகிறார் விஜய்” – எக்ஸ் தளத்தில் அதிமுக ஐடி விங் அதிரடிப் பதிலடி!

“எந்தத் தவறுக்கும் பொறுப்பேற்காமல் ஆச்சரியக்குறி தனமாகப் பேசுகிறார் விஜய்” – எக்ஸ் தளத்தில் அதிமுக ஐடி விங் அதிரடிப் பதிலடி!

ஜூன் 2, 2026

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த இடஒதுக்கீட்டை திமுக வலியுறுத்தியது என்பது தவறான தகவல் எனக் கூறி, சட்டப்பேரவையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பேசப்படுவதாக குற்றம்சாட்டினார்.

முன்னதாக பேசிய அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி, தமிழகத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடியை கடந்துள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 5.5 லட்சம் கோடி அளவுக்கு கடன் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் அரசின் நிதி மேலாண்மை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்தார்.

மேலும், பொருளாதார வளர்ச்சி அதிகரித்தாலும் தமிழகத்தில் கடன் சுமை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், இதனை மறைக்க திமுக அரசு ஊடகங்களில் போலியான விளம்பரங்களை செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுகவின் போராட்டமே இடஒதுக்கீடு சட்டமாக காரணம் என மீண்டும் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமிதான் என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அமைச்சரின் பேச்சை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், சட்டசபையில் காரசாரமான விவாதம் நிலவியது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது – தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

தேர்தல் ஆணைய உத்தரவு: தடை கோரிய மனு நிராகரம்

Next Post

தேர்தல் ஆணைய உத்தரவு: தடை கோரிய மனு நிராகரம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: குமாரபாளையத்தில் காவல் நிலையம் முற்றுகை – 15 நாளில் தண்டனை என எஸ்.பி. உறுதியளித்ததால் சாலை மறியல் வாபஸ்!

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: குமாரபாளையத்தில் காவல் நிலையம் முற்றுகை – 15 நாளில் தண்டனை என எஸ்.பி. உறுதியளித்ததால் சாலை மறியல் வாபஸ்!

ஜூன் 2, 2026
“எந்தத் தவறுக்கும் பொறுப்பேற்காமல் ஆச்சரியக்குறி தனமாகப் பேசுகிறார் விஜய்” – எக்ஸ் தளத்தில் அதிமுக ஐடி விங் அதிரடிப் பதிலடி!

“எந்தத் தவறுக்கும் பொறுப்பேற்காமல் ஆச்சரியக்குறி தனமாகப் பேசுகிறார் விஜய்” – எக்ஸ் தளத்தில் அதிமுக ஐடி விங் அதிரடிப் பதிலடி!

ஜூன் 2, 2026
“அந்த நிறுவனத்தை நம்பியதே மோசம்” – கள ஆய்விலும் ‘உடன்பிறப்புகள்’ தளத்திலும் குமுறும் திமுக தொண்டர்கள்: சேகர்பாபு மீது திரும்பும் கொளத்தூர் புகார்!

“அந்த நிறுவனத்தை நம்பியதே மோசம்” – கள ஆய்விலும் ‘உடன்பிறப்புகள்’ தளத்திலும் குமுறும் திமுக தொண்டர்கள்: சேகர்பாபு மீது திரும்பும் கொளத்தூர் புகார்!

ஜூன் 2, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: குமாரபாளையத்தில் காவல் நிலையம் முற்றுகை – 15 நாளில் தண்டனை என எஸ்.பி. உறுதியளித்ததால் சாலை மறியல் வாபஸ்!
  • “எந்தத் தவறுக்கும் பொறுப்பேற்காமல் ஆச்சரியக்குறி தனமாகப் பேசுகிறார் விஜய்” – எக்ஸ் தளத்தில் அதிமுக ஐடி விங் அதிரடிப் பதிலடி!
  • “அந்த நிறுவனத்தை நம்பியதே மோசம்” – கள ஆய்விலும் ‘உடன்பிறப்புகள்’ தளத்திலும் குமுறும் திமுக தொண்டர்கள்: சேகர்பாபு மீது திரும்பும் கொளத்தூர் புகார்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: குமாரபாளையத்தில் காவல் நிலையம் முற்றுகை – 15 நாளில் தண்டனை என எஸ்.பி. உறுதியளித்ததால் சாலை மறியல் வாபஸ்!

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: குமாரபாளையத்தில் காவல் நிலையம் முற்றுகை – 15 நாளில் தண்டனை என எஸ்.பி. உறுதியளித்ததால் சாலை மறியல் வாபஸ்!

ஜூன் 2, 2026
“எந்தத் தவறுக்கும் பொறுப்பேற்காமல் ஆச்சரியக்குறி தனமாகப் பேசுகிறார் விஜய்” – எக்ஸ் தளத்தில் அதிமுக ஐடி விங் அதிரடிப் பதிலடி!

“எந்தத் தவறுக்கும் பொறுப்பேற்காமல் ஆச்சரியக்குறி தனமாகப் பேசுகிறார் விஜய்” – எக்ஸ் தளத்தில் அதிமுக ஐடி விங் அதிரடிப் பதிலடி!

ஜூன் 2, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN