ரியோ கார்னிவல் அணிவகுப்பில் அரசியல் அம்சங்கள்: பிரேசிலில் சர்ச்சை

Date:

ரியோ கார்னிவல் அணிவகுப்பில் அரசியல் அம்சங்கள்: பிரேசிலில் சர்ச்சை

பிரேசிலின் புகழ்பெற்ற ரியோ கார்னிவல் திருவிழா அணிவகுப்பில் இடம்பெற்ற அரசியல் சார்ந்த அம்சங்கள், அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக கலாச்சாரம், கலை மற்றும் மகிழ்ச்சியை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த கார்னிவல் திருவிழா, அரசியல் சார்பற்றதாகவே நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அணிவகுப்பில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவைப் போற்றும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாடல்கள் இடம்பெற்றன.

இதனை லூலாவின் ஆதரவாளர்கள் வரவேற்றுள்ள நிலையில், அவரது அரசியல் எதிரிகள் மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள், இது “அரசு ஆதரவு பிரச்சாரம்” எனக் கூறி கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதனால், ரியோ கார்னிவல் திருவிழாவின் அரசியல் நடுநிலைத்தன்மை குறித்து பிரேசிலில் பரவலான விவாதம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் விதிகளில் பாகுபாடு காட்டக்கூடாது: முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு!

தேர்தல் விதிகளில் பாகுபாடு காட்டக்கூடாது: முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு இந்து முன்னணி...

ஈரானின் ‘ட்ரோன்’ போர் உத்தி: இந்திய பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் – சிறப்புத் தொகுப்பு

ஈரானின் ‘ட்ரோன்’ போர் உத்தி: இந்திய பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்...

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி ஒதுக்கீடு – பிரதமர் மோடி தலைமையில் ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி...

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் ‘வான் அமிர்தம்’ கருத்தரங்கம் – காவேரி கூக்குரல் இயக்கம் அறிவிப்பு!

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் 'வான் அமிர்தம்' கருத்தரங்கம் – காவேரி...