• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மே 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

சிங்கப்பூரில் உற்சாகமாக நடைபெற்ற விமானக் கண்காட்சி – பொதுமக்கள் திரளாகக் கண்டு மகிழ்ச்சி

athibantv by athibantv
பிப்ரவரி 9, 2026
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 2K 📋

சிங்கப்பூரில் உற்சாகமாக நடைபெற்ற விமானக் கண்காட்சி – பொதுமக்கள் திரளாகக் கண்டு மகிழ்ச்சி

சிங்கப்பூரில் நடைபெற்ற பிரம்மாண்ட விமானக் கண்காட்சியை ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் பார்வையிட்டு ரசித்தனர்.

Related posts

நிலவில் மனிதர்களைக் குடியேற்ற நிரந்தரத் தளம்: ₹1.70 லட்சம் கோடியில் மெகா திட்டத்தை அறிவித்தது நாசா!

நிலவில் மனிதர்களைக் குடியேற்ற நிரந்தரத் தளம்: ₹1.70 லட்சம் கோடியில் மெகா திட்டத்தை அறிவித்தது நாசா!

மே 28, 2026
பாகிஸ்தானில் பயங்கரவாதம்: ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படைத் தாக்குதல் – 24 பேர் உடல் சிதறிப் பலி, 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

பாகிஸ்தானில் பயங்கரவாதம்: ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படைத் தாக்குதல் – 24 பேர் உடல் சிதறிப் பலி, 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

மே 24, 2026

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிங்கப்பூர் விமானக் கண்காட்சி, உலகளாவிய விண்வெளி மற்றும் விமானத் துறையின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்வு, நடப்பு ஆண்டில் சாங்கி கண்காட்சி வளாகத்தில் கடந்த 3ஆம் தேதி ஆரம்பித்து ஆறு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் F-16C வகை போர்விமானம், AH-64D அபாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர், சீனாவில் தயாரிக்கப்பட்ட C919 மற்றும் C909 வணிக விமானங்கள் உள்ளிட்டவை வானில் பறந்து திகட்டாத சாகசக் காட்சிகளை வழங்கின.

வானை அதிரவைக்கும் இந்த அற்புத விமான சாகசங்கள், பார்வையாளர்களை வியப்பிலும் உற்சாகத்திலும் ஆழ்த்தின.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தால் சுருங்கும் ஜென்-சி தலைமுறையின் அறிவாற்றல்!

Next Post

காவல் நிலையத்தில் திரண்ட பாஜக தொண்டர்கள் – சம்பவம் என்ன?

Next Post

காவல் நிலையத்தில் திரண்ட பாஜக தொண்டர்கள் – சம்பவம் என்ன?

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

மருத்துவ உலகில் மாபெரும் மைல்கல் – ரோபோடிக் முறையில் வெற்றிகரமாகத் அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர்!

மே 30, 2026
“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

மே 30, 2026
“இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

“இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

மே 30, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மருத்துவ உலகில் மாபெரும் மைல்கல் – ரோபோடிக் முறையில் வெற்றிகரமாகத் அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர்!
  • “காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!
  • “இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

மருத்துவ உலகில் மாபெரும் மைல்கல் – ரோபோடிக் முறையில் வெற்றிகரமாகத் அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர்!

மே 30, 2026
“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

மே 30, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN