• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 6, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • தேர்தல் 2026
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் மணிப்பூர் சார்ந்த கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் வழங்கல்

athibantv by athibantv
பிப்ரவரி 9, 2026
in Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.3K 🔥 📋

சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் மணிப்பூர் சார்ந்த இந்திய குடியரசுக் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் வழங்கல்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள மணிப்பூரை தலைமையிடமாகக் கொண்ட இந்திய குடியரசுக் கட்சிக்கு, ‘கரும்பு விவசாயி’ என்ற தேர்தல் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

Related posts

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வரை ‘கரும்பு விவசாயி’ சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. ஆனால், அதன் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அந்தச் சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்படவில்லை.

“முதலில் விண்ணப்பிக்கும் கட்சிக்கே முன்னுரிமை” என்ற விதிமுறையின் அடிப்படையில், ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, மக்களவைத் தேர்தலில் ‘மைக்’ சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.19 சதவீத வாக்குகளை பெற்றதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.

இந்த சூழலில், 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் நாம் தமிழர் கட்சி பயன்படுத்தி வந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் தற்போது இந்திய குடியரசுக் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மணிப்பூரைச் சேர்ந்த இந்தக் கட்சி, தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் நேரத்தில் நாம் தமிழர் கட்சிக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள ‘கலப்பை விவசாயி’ சின்னமும், ‘கரும்பு விவசாயி’ சின்னமும் அருகருகே இடம்பெறும் சூழல் ஏற்பட்டால், வாக்காளர்களுக்கு குழப்பம் உருவாக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

மாணவர்கள் இணையதளங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் – பிரதமர் மோடி அறிவுரை

Next Post

நடுவே நிறுத்தப்பட்ட வினாத்தாள் – குரூப்–2, 2A தேர்வர்கள் கடும் அதிர்ச்சி

Next Post

நடுவே நிறுத்தப்பட்ட வினாத்தாள் – குரூப்–2, 2A தேர்வர்கள் கடும் அதிர்ச்சி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026
சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அவசர அழைப்பு!

தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறதா அதிமுக? – இன்று சென்னையில் அவசர ஆலோசனை!

மே 6, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து
  • “சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்
  • தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறதா அதிமுக? – இன்று சென்னையில் அவசர ஆலோசனை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN