திராவிட கும்பல் மிகபெரிய பொய்கோஷ்டி என்பது உலகுக்கே தெரியும், அந்த கோஷ்டிகள் சொன்ன பொய்கள் வானத்து நட்சத்திரங்களை விட அதிகமானவை, கடல் மண்ணை விட மிகுந்தவை
கடல் அலைபோல் பொய் அலைகளாக அடித்து கொண்டே இருப்பவை
அக்கோஷ்டிகள் பிராமணர் யாரையும் படிக்கவிடாமல் கல்வியினை அபகரித்தனர், பிரிட்டிசாருக்கு சேவகம் செய்து கல்வி கற்று சூத்திரர்களை ஒடுக்கி பெரும் பதவியில் அமர்ந்து எல்லோரையும் அமுக்கி நசுக்கி பிழிந்தனர் என பொய் சொல்லி கொண்டே இருக்கும்
பிராமணனே எல்லா சிக்கலுக்கும் காரணம் என இவர்கள் கைகாட்டியதில் சுல்தான்களின் ஆட்சிகொடுமை, பிரிட்டிசார் வரிகொடுமை என எல்லாமும் மறைக்கபட்டன
அப்படியான பிராமண துவேஷத்தில் பார்ப்பணர்கள் சுரண்டி வாழ்ந்தவர்கள் என்பதும், கல்வியினை அபகரித்தவர்கள் என்பதும் மிக மிக அதிகமாக சொல்லபடும் பொய்
பிராமண குலத்தில் ஏழ்மை அதிகம் அந்த ஏழ்மையில்தான் அவர்கள் போராடினார்கள், நிச்சயம் ஒரு இந்து அரசனும் இந்துக்களின் வலுவான சமூகமும் இருந்திருந்தால் கோவில் வேதங்களை தாண்டி எந்த பிராமணனும் வெளிவந்திருக்கமாட்டான்
சுல்தான்கள், பிரிட்டிசார் என அந்நிய மதங்களின் ஆட்சியில் நடந்த இந்துமத வீழ்ச்சி அவர்களை வெளிதள்ளிற்று, வாழபோராடினார்கள்
அவர்களுக்கு நிலமில்லை, சொத்து இல்லை, வாழ்வின் ஆதாரம் என ஏதுமில்லை என்றபோதுதான் கல்வி கற்க முனைந்தார்கள்
அதுவும் எப்படி நிலமை இருந்தது என்பதற்கு சீனிவாச ராமானுஜனின் ஏழை வாழ்வே சாட்சி
அப்படி இன்னொரு மாபெரும் சாட்சியாக வந்தவர்தான் முத்துசாமி அய்யர், பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் இந்திய நீதிபதியாக அமர்ந்த அந்த மாபெரும் சரித்திரத்தின் சாட்சி அவர்
அந்த முத்துச்சாமி யார்?
அவர் தஞ்சாவூர் மாவட்டம் உச்சுவாடி கிராமத்தில் 1832ல் பிறந்தவர்
அவர் ஒரு பிராமணர், ஊசி குத்த கூட சொந்தமாக நிலமில்லா ஏழை பிராமணர், தந்தை அவருக்கு 2 வயதாக இருக்கும் பொழுதே இறந்ததால் வறுமை தாண்டவமாடிற்று தாய் கூலிக்கு சமையலும் பாத்திரம் கழுவும் வேலை செய்துதான் அவரை வளர்த்தார்
அந்த வறுமையிலும் அந்த தாய் அவரை திண்ணை பள்ளி கூடத்துக்கு அனுப்பினார், அவருக்கு கல்வி போதித்தது பிராமணர் அல்ல
படிக்கும் பொழுதே கூலிக்கு கணக்கெழுதும் சாதாரண வேலைக்கு சென்றார் முத்துசாமி, அப்பொழுது வயது 12
ஆனால் அதிகாலையில் எழுந்து தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்துவிட்டு திண்ணை பள்ளிக்கும் பின் கூலிக்கும் ஓடும் அந்த மாணவனை கண்டு கன்ணீர் விட்டார் அந்த ஆசிரியர்
அந்த ஏழை தாயின் அழுகை அதைவிட பெரிதுதான் ஆனால் வறுமை அதை எல்லாம் விட பெரிது
மிக சிறந்த மாணவனாக மின்னிய முத்துசாமியினை கைவிட அந்த ஆசிரியருக்கு மனமில்லை. அதீத அறிவும், நுணுக்கமான சிந்தனையும், தர்மமும் அறமும் கொண்டு விளங்கிய அவரை ஒரு நாயக்கர் தத்தெடுத்தார்
திருவாரூர் வருவாய் வட்டாட்சியராக இருந்த முத்துச்சாமி நாயக்கர் என்பவர் அவர், அவருக்கு நலல் மனம் இருந்தது, பொதுவாக நல்விதியும் நல்மனம் கொண்டோருக்கு தந்தை இல்லையெனினும் வழிகாட்ட யாருமில்லை எனினும் தெய்வம் யாரையாவது அனுப்பி கைதூக்கிவிடும்
முத்துசாமிக்கும் அது நடந்தது
முச்துச்சாமி அய்யரின் படிப்பாற்றலைப் பாராட்டி, முத்துச்சாமி அய்யரை, சென்னை சர் ஹென்றி மாண்டிசரி பள்ளியில் தன் சொந்த பொருட்செலவில் படிக்க வைத்தார்.
பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார் முத்துசாமி. அதில் முதல் மாணவனாக தேர்வானார், அவருக்கு அன்றே 7 மொழி தெரிந்திருந்தது அதில் லத்தீனும் ஒன்று
பின் முத்துச்சாமி அய்யர் பிப்ரவரி, 1856 இல் தரங்கம்பாடியில் மாவட்ட நீதிபதியாக பணியில் சேர்ந்தார். பின் தஞ்சாவூர் மாவட்ட நீதிபதியனார்
அக்காலத்தில் நீதிபதி பதவி என்பது பிரமோஷனில் வராது, இட ஓதுக்கீட்டில் வராது, காசு கொடுத்து வாங்கமுடியாது
அரசியல்வாதிக்கு சலாம் போட்டாலும் வராது, சமூகநீதி பகுத்தறிவு பேசினாலும் வராது
மிகவும் சிரமபட்டு படித்துத்தான் வாங்க வேண்டும், அப்படி அவர் வாங்கியதுதான் ஒருங்கிணைந்த சென்னை மாகாண நீதிமன்றத்தின் தலமை நீதிபதி பதவி
அகில இந்தியாவில் இந்தியர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கபட்டது அவரால்தான் நடந்தது, அதுவரை ஆங்கிலேயர்தான் இருந்தனர்
1877 வருடம் முதல் இந்தியராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அமர்ந்தார் முத்துசாமி அய்யர்
அவரின் தீர்ப்புகளெல்லாம் அக்கால பிரிட்டிஷ் சட்டங்களை தாங்கித்தான் வந்தன, அன்றே உடன்கட்டை ஏறுதல் இது தமிழகத்தில் இல்லை வட இந்தியாவின் வெகு சில இடத்தில்தான் இருந்தது விதவை மறுமணம், பெண் கல்வி என எல்லா சட்டமும் இருந்தது
அதை தன் தீர்ப்பில் அடிக்கடி சொன்னார், அவரின் பதவி தமிழக பெண் உரிமைக்கு மிகபெரும் அடிதளமாய் இருந்தது
அவர் கூறிய தீர்ப்புகளின் அடிப்படையில்தான் பெண்களுக்கு எல்லா உரிமையும் சாத்தியம் என தமிழகம் நம்ப தொடங்கி அதன் பின்புதான் முத்துலட்சுமி ரெட்டி போன்றோரெல்லாம் பல நீதிமன்ற தீர்ப்புக்களை பெறமுடிந்தது பிரிட்டிஷ் இந்தியா எழுதி வைத்த பெண் உரிமை சட்டங்களை நல்ல நீதிபதியாக காத்து நின்றவர் முத்துசாமி அய்யர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றும் அவருக்கு சிலை உண்டு, முதல் இந்திய நீதிபதி எனும் கவுரவம் அது
அவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கபட்ட முதல் இந்தியன் எனும் போது இந்தியவில் இருந்த பிரிட்டிஷ் தொழிலதிபர்களும் வழக்கறிஞர்களும் முகம் சுழித்தனர்
ஒரு இந்தியன் நமக்கு தீர்ப்பு சொல்வதா? இந்தியனுக்கு என்ன தெரியும் என்றெல்லாம் கொதித்தனர், அப்போதைய ஆங்கில பத்திரிகை தி நேட்டிவ் பப்ளிக் ஒப்பினியன் எனும் பத்திரிகை மிக கேவலமாக இந்தியர்களை சித்தரித்தது
அதை கண்டு இந்திய மக்கள் கொதித்து நமக்கும் ஒரு பத்திரிகை வேண்டும் என உருவாக்கியதுதான் தி இந்து
இப்படிபட்ட சரித்திரமெல்லாம் அவருக்கு உண்டு
சென்னையில் அவர் பெயரில் சாலையும் உண்டு
தன் தாயின் கண்ணீரை வலியினை உணர்ந்தவர் எனும் வகையிலும், ஒண்ட ஒரு குடிசையும் உண்ண உணவில்லாமலும் வளர்ந்தவர் எனும் நிலையிலும் பெண்களின் கண்ணீரையும் வறுமையி கொடுமையினையும் அவர் உணர்ந்திருந்தார்
இதனால் விதவை மறுமணம், குழந்தை திருமணம், பெண் வன்கொடுமை, பெண் கல்வி இவற்றில் எல்லாம் அவரின் தீர்ப்புகள் பெண்களுக்கு ஆதரவாகவே வந்தது
அதன் அடிப்படையில்தான் இங்கு பெண்கல்வியும் இன்னும் பலவும் 1900 ஆண்டுகளிலே சாத்தியமாயிற்று
இன்று அந்த நீதிபதி முத்துசாமி அய்யருக்கு பிறந்த நாள்
அவர் நீதிபதி எனும் நிலைக்கு வந்தாலும் நீதிமன்றத்தில் காலணி அணியமாட்டார், நல்ல இந்து கோவிலுக்குள் காலணி அணியமாட்டான், நீதி சொல்லுமிடம் தெய்வம் இருக்குமிடம் என்ற இந்து கொள்கையில் சரியாக இருந்தார்
எல்லா வழக்கிலும் அவர் ஆழ்ந்து யோசித்து சட்டமும் தர்மமும் கலந்தே தீர்ப்பு சொன்னார், இதனாலேதான் பிரிட்டிசாரே அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை வைத்தார்கள்
இன்று அது உயர்நீதிமன்றம் ஆனால் அன்று அதுதான் உச்சநீதிமன்றம், அதை அடுத்த முறையீடு லண்டனில்தான் உண்டு
அப்படியானால் எவ்வளவு பெரிய செல்வாக்கான இடத்தில் முத்துசாமி அய்யர் இருந்தார் என்பதை எண்ணிபார்த்தாலே சிலிர்க்கும்
1890 ஆண்டுகளிலே அதாவது ஈரோட்டு ராம்சாமிக்கு 7 வயது நடக்கும் போதே, கார்ல் மார்க்ஸ் எனும் குழப்பவாதியினை யாரும் ஏறேடுத்து பார்க்காத காலங்களிலே இங்கு பெண்களுக்கு சட்டமிட்டு காவல் காத்தவன் ஒரு பிராமண இந்து
ராம்சாமி கோஷ்டிக்கு 50 ஆண்டுக்கு முன்பே பெண்கல்வி, பெண் விடுதலை, பெண்களுக்கு சொத்துரிமை, விதவை மறுமணம், குழந்தை திருமண தடுப்பு என எல்லாமும் சட்டமாக்கி தீர்ப்பு சொன்னர் பிராமண இந்து
அதையே தன் பாடலில் பாடி எழுச்சி கொடுத்த பாரதி ஒரு பிராமண இந்து
இதையெல்லாம் மறைத்துத்தான் இங்கு அய்யா மட்டும் இல்லண்ணா என ராம்சாமி பிம்பம் கட்டமைக்கபட்டு பெரும் மோசடி நிறுவபட்டிருக்கின்றது
இன்று அந்த முத்துசாமி அய்யருக்கு பிறந்த நாள், இங்கே இந்துக்கள் எந்த அளவு பெண் உரிமையினை சட்டமிட்டு காத்தார்கள் என்பதை சொல்லி பெண்கள் விடுதலைக்கும் பாதுகாப்பான வாழ்வுக்கும் இந்துக்கள் காவல் இருந்தார்கள் என்பதை சொல்லி நின்ற, இன்றும் சாட்சியாக நிற்கும் அவருக்கு நன்றியுடன் பெரும் அஞ்சலிகள்
கவனியுங்கள், அந்த தாசில்தார் நாயக்கர் பிரசித்திபெற்ற நீதிபதியினை உருவாக்கினார், ஒரு ஏழை சிறுவனை நீதிபதியாக்கினார்
ஆனால் ராம்சாமி நாயக்கர் யாரை உருவாக்கினார்? அண்ணா, கருணாநிதி, மணியம்மை, வீரமணி இன்னபிற ஆயிரம் ஆண்டுகால இஸ்லாமியர்களின் வரலாற்றில் அவர்கள் செய்ததெல்லாம் துரோகங்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் அமர அவர்கள் செய்த கொடூரங்கள் எல்லாம் அச்சிலேற்ற முடியாதவை என்றாலும் அவர்களின் மரபணுக்களில் இருக்கும் அந்தக் கொடூர DNA இன்றுவரை மாறாதிருப்பதாலேயே இன்று உலகம் முழுவதும் அவர்கள் அழிந்துவரக்காரணம்
மனிதத்தன்மை அற்ற பிறவிகள் இவர்களாகத்தான் இருக்கும்
அதில், அலாவுதீன் கில்ஜி என்பவனது துரோக வரலாற்றை மட்டும் பார்ப்போம் படமாக எடுத்தால் பாடமாக இருக்கும்
ஜலாலுதீன் கில்ஜியின் சகோதரர் மகன்தான் அலாவுதீன். சுல்தான் ஜலாலுதீன் தந்தையை இழந்த அவனைத் தனது மகனைப்போல நினைத்து வளர்த்து வந்தார். வளர்ந்து பெரும் வீரனானதும் காரா அலஹாபாத் பகுதிக்கு தன் வைஸ்ராயாக நியமித்து தனது மகளையே அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்து மருமகனுமாக்கினார்
1292 வருடம் மால்வா பகுதியை வென்று சூறையாடிய செல்வத்தை ஜலாலுதீன் காலடியில் சிறு மலையாகக் குவித்து நாடகம் போட்டான். மகிழ்ச்சியுடன் மன்னர் அயோத்தி நகரைப் பரிசாக அளித்தார்
அதன்பின்னர் தேவகிரி மீது படையெடுத்து வெற்றிபெற்றுக் கொள்ளையடித்த பெருஞ்செல்வத்துடன் திரும்பிக்கொண்டிருந்தான்
வெற்றிக்கொடியுடன் வீர மருமகன் வரும் செய்தி கேட்ட சுல்தான் மகிழ்ச்சியில் கூத்தாடினார், ஆனால் அவரது மனைவி முல்லிக் ஜஹான் மன்னா, அலாவுதீனை நான் நம்பவில்லை. அவன் ஆபத்தானவன் என்று உள் மனது எச்சரிக்கிறது என்றார்
நான் வளர்த்த மகனை சந்தேகப்படுவதா என்று கூறிவிட்டு மருமகனை வரவேற்கக் கிளம்பினார்
கோட்டைக்கு வெளியே தன்னை வரவேற்க வந்த சுல்தானை நோக்கி கைகளை விரித்தபடி வேகமாக வந்த அலாவுதீன் அவர் கால்களில் விழுந்தான். அவன் தோளைத் தொட்டு தூக்க முயன்ற சுல்தானின் முதுகில் முகமது பின் சலீம் என்னும் அலாவுதீனின் மெய்க்காவலன் கத்தியால் குத்தினான். யக்தியாருதீன் என்னும் காவலாளி தலையைச் சீவினான்
நடந்ததைக் கேள்விப்பட்ட ராணி முல்லி ஜஹான் அவசரமாகத் தனது 10வயது இளைய மகன் இப்ராஹிமை சுல்தானாக்கினார்
ஆனால், அலாவுதீன் கில்ஜி அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாகவே சதி செய்து சுல்தானாக முடிசூட்டிக்கொண்டான்
ராணி தனது மூத்தமகன் ஆர்காலிகான் தங்கியிருந்த பகுதிக்குத் தப்பி ஓடினாள் என்றாலும் அலாவுதீனின் படைகள் அங்கு சென்று தனது வளர்ப்புத்தாய் உட்பட சகோதரர்களையும் 10 வயது தம்பியையும் வெட்டிக்கொன்றனர்
அதற்குப் பிறகு அவன் பல போர்களில் பல ஆயிரம் பேர்களை ஈவிரக்கமின்றிக் கொன்றான், டெல்லிக்கு அருகில் ஜலாலுதீன் காலத்தில் மதம் மாறி புதிய முஸ்லீம்கள் என்ற பெயரில் தங்கியிருந்த 30 ஆயிரம் மக்களை ஒரே நாளில் கொன்றான்
குஜராத் மீது போர்த்தொடுத்த பொழுது அவனுக்குக் கிடைத்த பரிசுதான் அழகு, கவர்ச்சி, வீரம் நிறைந்த ஒரு அலி அவன் பெயர் மாலிக் கஃபூர் அவனை மிகவும் பிடித்துவிட்ட காரணத்தால் பிரதம மந்திரி அளவிற்கு அவனை உயர்த்தி தன்னுடனே வைத்துக் கொண்டான்
இந்த மாலிக் கஃபூர்தான் மதுரைவரை வந்து சூறையாடிப் போனவன்
போகப்போக அலாவுதீனை விட இவனது செல்வாக்குதான் அரண்மனையில் அதிகமானது, இவனது கைப்பாவையானான் அலாவுதீன்
அதற்குப்பின் அந்தக் கொடுங்கோலனுக்கும், அவன் குடும்பத்திற்கும் அந்த அலிக்கும் நிகழ்தவைதான் இந்த இனத்தரின் கொடூரங்களுக்குச் சாட்சி
நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த அலாவுதீனிடம் மாலிக்கஃபூர் உங்களது குடும்பமே உங்களைக் கொல்ல முயல்கிறது என்று கூறி நம்பவைத்து மகாராணியையும், மகன்களையும் சிறையில் தள்ளுகிறான்
பின்னர் அலாவுதீனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு சபையைக் கூட்டிய மாலிக்கஃபூர் அலாவுதீனின் உயில் என்று ஒன்றைக்காட்டி மூத்தமகன்களுக்கு அரசுரிமை இல்லை என்றும் மூன்றாவது மகனான 7 வயது சிறுவன் உமர்கான்கில்ஜியை அரியணையில் அமரவைத்து தானே ஆளத்தொடங்குகிறான்
முதல் வேளையாக அலாவுதீனின் மகன்களான கிரிஸ்கான், ஷாதிகான் இருவரது கண்களையும் நோண்டி எடுக்கச் செய்து சிறையில் அடைக்கிறான்
பட்டத்துக்கு வந்த உமர்கானின் தாயை அலாவுதீனின் மூன்றாவது மனைவியை மணந்தும் கொள்கிறான்
அதன்பின் அலாவுதீனின் இராண்டாவது மனைவியின் மகன் முபாரக்கை சிறையிலேயே தீர்த்துக்கட்ட ஆட்களை அனுப்புகிறான், அப்பொழுது முபாரக் தன்னுடைய தங்க, வைர நகைகளைக் கொடுத்து அவர்களிடம் உயிர்ப்பிச்சை கேட்க, அங்கிருந்த ஒரு விசுவாசியின் பேச்சால் மனம்மாறிய வீரர்கள் நேராக மாலிக் கஃபூரிடம் சென்று அவனைக் கொன்றுவிடுகின்றனர்
சேதி கேட்டுத் துள்ளி ஓடிவந்த முபாரக் அரியணையில் விளையாடிக்கொண்டிருந்த தம்பி உமர்கானைத் தட்டிக்கொடுத்து தம்பியே ஆளட்டும் என்று கூறுகிறான்
இரண்டு மாதங்கள் மட்டுமே இருந்த இந்தப் பாசம் முடிவுக்கு வந்து பரம்பரைப் புத்தியால் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைக் கொண்டு தம்பியின் கண்களைக் குருடாக்கி சிறையில் போட்டுவிட்டு சுல்தானாகிறான் அதற்குப் பிறகு சுல்தான் குடிப்பது, பெண்களுடன் சல்லாபிப்பது என்ற முக்கியமான பணிகளை மட்டும் செய்கிறான், பெண்கள் மட்டுமல்லாது மல்லிக்குஸ்ரூ என்ற இளைஞனிடமும் காதல் வயப்படுகிறான் முபாரக்
மல்லிக் குஸ்ரூவின் சேவையில் மகிழ்ந்த சுல்தான் அவனை பிரதம மந்திரியாக்கினான். அவனை மதம் மாற்றி குஸ்ரூகான் என்று மாற்றினான்
இடையில் சில போர்களுக்குத் தலைமையேற்றுச் சென்ற குஸ்ருகான் வெற்றிபெற்றதால் தலையில் வைத்துக் கொண்டாடினான் சுல்தான்
அதற்குப் பிறகு ஒருமுறை சுல்தானுடன் தனிமையில் இருந்த குஸ்ருகான் முபாரக்கை வெட்டிக்கொன்றுவிட்டு, நேராக வீரர்களுடன் சிறைச்சாலை சென்ற குஸ்ரூ அங்கே குருடாக எழும்புக் கூடுகளாகக் கிடந்த இளவரசர்களை வெட்டிக்கொள்கிறான்
பிறகு நேராக அந்தப்புரம் சென்று அலாவுதீன் கில்ஜி, மற்றும் முபாரக் கில்ஜியின் குடும்பப்பெண்களை மானபங்கப்படுத்துகிறார்கள்
மறுநாள் தன்னை சுல்தானாக அறிவித்துக்கொள்கிறான்
பொறுத்துக்கொள்ள முடியாத பிரபுக்கள் லாகூரை நிர்வகித்து வந்த கியாஸுதீன் துக்ளக்கை வர வைத்து குஸ்ரூவைக் கொன்று டெல்லியை மீட்டு மகுடம் சூட்டிக்கொண்டான்
இதுதான் கொடுங்கோலன் அலாவுதீன் கில்ஜியின் கொடூர வரலாறு சுருக்கமாக
அந்த இரக்கமற்ற இனத்தின் எச்சங்கள்தான் இன்று நாடுமுழுவதும் குண்டுகள் வைக்கும், கொலைகள் செய்யும், லவ் ஜிஹாத் என்ற பெயரில் அப்பாவிப் பெண்களை இரக்கமின்றி ஏமாற்றி தீவிரவாதிகளுக்கு அனுப்பும் கும்பல்
இன்றும் பெரும்பாலானவர்களிடம் அந்த வஞ்சம், சூழ்ச்சி அப்படியே இருக்கிறது என்பதுதான் உண்மை
அதனால்தான் இவர்களது புத்தி தொண்டைக்குழி வரை என்ற பழமொழி இருக்கிறது.