• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 17, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

திமுக இல்லாத தமிழகம் – பொதுமக்களின் விருப்பம்

athibantv by athibantv
ஜனவரி 9, 2026
in Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 4.8K 🔥 📋

திமுக இல்லாத தமிழகம் – பொதுமக்களின் விருப்பம்

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுமக்களின் கனவு திமுக இல்லாத தமிழகம் என தெரிவித்துள்ளார்.

Related posts

“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

ஏப்ரல் 17, 2026
“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

ஏப்ரல் 17, 2026

இதுகுறித்து வெளியிட்ட பதிவில், “உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் புதிய முயற்சியை துவக்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை எழுப்பி நிறுத்திய முதல்வருக்கு மக்களின் கனவுப் பட்டியலை அறிய வேண்டியது அவசியம் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் முக்கியக் கனவுகள் பின்வருமாறு:

  1. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்ட தமிழகம்.
  2. கள்ளச்சாராயமும், கஞ்சாவும் இல்லாத சமூக சூழல்.
  3. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்யும் தமிழகம்.
  4. திமுகவின் வெற்று விளம்பரம் இல்லாத அரசு.
  5. அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத நிலை.
  6. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தன்மானத்துடன் வாழும் சூழல்.
  7. தூய்மைப் பணியாளர்கள், விவசாயிகள், அங்கன்வாடி ஊழியர்கள் கண்ணீர் சிந்தாமை வாழும் சமூகம்.
  8. அரசின் அநீதிகளை எதிர்த்து கேள்விகள் கேட்பவர்களை அடக்காத பாசிச மனப்பான்மை இல்லாத அரசு.
  9. விசாரணை கைதிகள், புலம்பெயர்ந்தோர் உள்ளிட்ட எவரும் கொல்லப்படாத சூழல்.
  10. கல்விக் கடன்கள் தள்ளுபடி, அரசு ஊழியர்கள் நிரந்தர பணி, காஸ் சிலிண்டர் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகளை ஏமாற்றமில்லாமல் நிறைவேற்றும் அரசு.
  11. இந்துமத வெறுப்பு இல்லாத அரசு.

மொத்தத்தில், திமுக இல்லாத தமிழகம் என்பதே பொதுமக்களின் கனவு, இது விரைவில் நிறைவேறும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

மதுரையில் ஜனவரி 23-ம் தேதி என்டிஏ பொதுக்கூட்டம் – பிரதமர் மோடி பங்கேற்பு

Next Post

கொடைக்கானலில் ரோப் கார் திட்டம் – தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு

Next Post

கொடைக்கானலில் ரோப் கார் திட்டம் – தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?

ஏப்ரல் 17, 2026
“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

ஏப்ரல் 17, 2026
“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

ஏப்ரல் 17, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?
  • “அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!
  • “தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?

ஏப்ரல் 17, 2026
“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

ஏப்ரல் 17, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN