%25E0%25AE%2585%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2B%25E0%25AE%259A%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25B2%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AF%2588 அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவோ, அமமுகவை இணைக்கவோ 100 சதவீதம் வாய்ப்பில்லை..... அமைச்சர் பேச்சு
அதிமுகவை சசிகலா மீட்டெடுப்பார் என நமது எம்ஜிஆரில் வெளியான கட்டுரை குறித்த கேள்விக்கு ஜெயகுமார் பதிலளிக்கையில், அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவோ, அமமுகவை இணைக்கவோ 100 சதவீதம் வாய்ப்பில்லை. 
அதிமுக இரும்பு கோட்டை என்பதால் யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாது. மனிதாபிமான அடிப்படையில் சசிகலா நலம்பெற வேண்டி துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் அவ்வாறு தெரிவித்துள்ளார் என்று ஜெயகுமார் கூறினார். 

The post அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவோ, அமமுகவை இணைக்கவோ 100 சதவீதம் வாய்ப்பில்லை….. அமைச்சர் பேச்சு appeared first on தமிழ் செய்தி.

Facebook Comments Box