நீர்நிலைகளைப் பாதுகாக்க ஹிட்லரிடம் இருந்து உத்வேகம்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்
நீர்நிலைகளைப் பாதுகாக்க ஹிட்லரிடம் இருந்து உத்வேகம்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்! ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்காகத் தனது மாநிலத்தில் உருவாக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படைக்கு, ஜெர்மனியின் சர்வாதிகாரியான அடோல்ஃப் ஹிட்லரின் கொள்கைகளில் இருந்து உத்வேகம் ...




