விடியல் விளங்கும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்ய முறையாக அனுமதி பெற்று விவசாயி ஒருவர் தன்னுடைய மாந் தோட்டத்தில் விளைந்த மாம்பழங்கள் விற்பனை செய்வதற்காக பெருமாநல்லூர் சென்றபோது மாமூல் கேட்டு கொடுக்க மறுத்ததால், மாம்பழங்களை விற்க விடாமல் விவசாயியை ஏளனப்படுத்தி, மிரட்டி விரட்டியடித்த திமுகவைச் சேர்ந்த பெருமாநல்லூர் ஊராட்சிமன்ற துணை தலைவர் CTC வேலுச்சாமியின் அராஜகம் தமிழக முதல்வரின் கவனத்திற்கு செல்லும்வரை பகிருங்கள், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு நீதி கிடைக்க அனைவரும் ஒன்று கூடுவோம்….
Facebook Comments Box