“திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது” – அம்பாசமுத்திரத்தில் இசக்கி சுப்பையா கடும் விமர்சனம்!
"திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது" - அம்பாசமுத்திரத்தில் இசக்கி சுப்பையா கடும் விமர்சனம்! திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ...


