பாரிஸ் டைமண்ட் லீக்: ஜவ்வலின் த்ரோவில் நீரஜ் சோப்ராவின் மின்னல் சாதனை – ஜூலியன் வெபரை பின்னுக்கு தள்ளி வெற்றி
பாரிஸில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் இந்திய ஜவ்வலின் த்ரோ நட்சத்திரமான நீரஜ் சோப்ரா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை கைப்பற்றினார். உலக தரத்திலான போட்டியாளர்கள் கலந்துகொண்ட ...


