டேபிள் டென்னிஸ் தரவரிசை: சிண்ட்ரெலா – திவ்யான்ஷி ஜோடி முதலிடம் கைப்பற்றி சாதனை
டேபிள் டென்னிஸ் தரவரிசை: சிண்ட்ரெலா – திவ்யான்ஷி ஜோடி முதலிடம் கைப்பற்றி சாதனை சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு (ITTF) சமீபத்திய உலக தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. ...


