மக்களவை 5வது நாளாக செயலிழப்பு – எதிர்க்கட்சிகளின் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மக்களவை 5வது நாளாக செயலிழப்பு – எதிர்க்கட்சிகளின் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைப்பு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஏற்படுத்திய கடும் அமளி காரணமாக, மக்களவை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...


