“வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல் நடந்தால் அமைதியாக இருக்கமாட்டோம்!” — தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது அரசியலமைப்புக்கு விரோதமான நடவடிக்கைகள் நடந்தால், அதனை உறுதியுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள தாங்கள் முழுமையாக தயாராக உள்ளதாக, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி ...


