அல்-பலா பல்கலைக்கழக வேந்தருக்கு டெல்லி போலீஸின் சம்மன்
டெல்லி குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் ஹரியானாவின் அல்-பலா பல்கலைக்கழகத்தை எதிர்த்து, மோசடி மற்றும் போலியான ஆவணங்கள் தயாரித்ததற்காக குற்றப்பிரிவு போலீஸார் முன்பே இரண்டு எப்.ஐ.ஆர்-களை பதிவு ...


