வடமாநிலப் பெண்களை பற்றிய தவறான கருத்து — துரைமுருகனை நீக்க வேண்டும்” : ஹெச். ராஜா
“வடமாநிலப் பெண்களை பற்றிய தவறான கருத்து — துரைமுருகனை நீக்க வேண்டும்” : ஹெச். ராஜா வடமாநிலப் பெண்களைப் பற்றி அவமதிப்பான கருத்து தெரிவித்துள்ளார் எனக் கூறப்படும் அமைச்சர் துரைமுருகனை பதவிநீக்கம் செய்ய வேண்டியது அவசியம் என பாஜக மூத்த தலைவர் ...



