திருமண வரவேற்பில் மேடை கீழே சரிந்ததில் கலக்கல்! உத்தர பிரதேசத்தில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமக்களை வாழ்த்த வருகை தந்த அரசியல் தலைவர்களும், விருந்தினர்களும்...
நெல்லூரில் பெருமளவு கஞ்சா மற்றும் கள்ளநாணயங்கள் கைப்பற்றி பரபரப்பு! ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில், போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அதிகளவு கஞ்சாவும், போலிநோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. நெல்லூர்...
டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் தன்னுடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷாஹீன் ஷாஹித், தனது காதலி அல்ல; சட்டப்படி திருமணம் செய்த மனைவி என முசம்மில்...
விண்வெளி துறையில் இந்தியா உயர்ந்து நிற்கிறது – பெருமிதம் தெரிவிக்கும் பிரதமர் மோடி! இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் முன்னிலை வகித்து வருவதாக பிரதமர்...
இந்திய முப்படைகளை அதிநவீனப்படுத்தும் மத்திய அரசு – S-400 அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா முனைப்பு! தேச பாதுகாப்பை உயர்த்துவது என்ற இலக்குடன், பிரதமர் மோடி தலைமையிலான...
இந்தியா முழுவதும் விளையாட்டு வளர்ச்சியின் புதிய மையமாக உயர்ந்து வரும் நகரம் அகமதாபாத். 2030ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டு விழா நடத்தும் பெருமையை அகமதாபாத் மற்றும்...
ஒரே நாடு, ஒரே நேர தேர்தல் நடைமுறைக்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை பரிசீலித்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழு, இதுகுறித்து ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையத்தை அழைத்துள்ளது....
இந்திய தொழிலதிபர்கள் ஆப்கானிஸ்தானில் தொழில்கள் அமைக்க வேண்டும் என்பதற்காக, அந்நாட்டு அரசு வரலாறு காணாத அளவில் பல்வேறு ஊக்கங்களை அறிவித்துள்ளது. இலவச நிலம் முதல் 5 ஆண்டுகள்...
எல்லை பாதுகாப்பை பலப்படுத்தும் முக்கிய கட்டமாக, செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் இந்தியாவின் முதல் ட்ரோன் தடுப்பு ரோந்து வாகனம் — இந்திரஜால் ரேஞ்சர் — அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
பஞ்சாபில் கொடூர செயல்களில் ஈடுபட்டு வரும் பிரபல கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோயின் குழுவைச் சேர்ந்த நால்வரை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்....