டெல்லி எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து; உயிரிழப்பு இல்லை
டெல்லி எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து; உயிரிழப்பு இல்லை டெல்லி பிஷாம்பர் தாஸ் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நாடாளுமன்ற வளாகத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள...
Read moreDetails


