• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஜூன் 3, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Cinema

ரூ.700 கோடி வசூலை கடந்த ‘காந்தாரா: சாப்டர் 1’

athibantv by athibantv
அக்டோபர் 19, 2025
in Cinema
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

ரூ.700 கோடி வசூலை கடந்த ‘காந்தாரா: சாப்டர் 1’

உலகம் முழுவதும் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் ரூ.700 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரிஷப் ஷெட்டி இயக்கி, நாயகனாக நடித்த இப்படம் ஆரம்பத்தில் மிதமான வசூலைப் பெற்றிருந்தாலும், வெளியான சில நாட்களுக்குள் பாராட்டுகள் அதிகரிக்க, வசூலும் வேகமெடுத்தது. இதனால் படக்குழு உற்சாகமடைந்தது.

Related posts

கருப்பு’ பட மாபெரும் வெற்றி: மதுரை அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதியில் சூர்யா – ஜோதிகா தம்பதி விசேஷ வழிபாடு!

கருப்பு’ பட மாபெரும் வெற்றி: மதுரை அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதியில் சூர்யா – ஜோதிகா தம்பதி விசேஷ வழிபாடு!

ஜூன் 1, 2026
ஆன்மீக அரசியல் திருப்பம்? உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

ஆன்மீக அரசியல் திருப்பம்? உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

மே 31, 2026

தற்போது, உலகளவில் மொத்த வசூல் ரூ.700 கோடியை கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.68.5 கோடி வருமானத்தைப் பெற்று, பெரும் சாதனையைப் படைத்துள்ளது. இதனால் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி வெளியீட்டு படங்களின் நடுவிலும், ‘காந்தாரா: சாப்டர் 1’ பல திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது.

ரிஷப் ஷெட்டி இயக்கிய இப்படத்தில் ரிஷப் ஷெட்டி, ஜெயராம், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹோம்பாளே நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்துக்கு இசையமைப்பை அஜனீஷ் லோக்நாத் மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவை அரவிந்த் காஷ்யப் செய்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை பங்கலான் கவனித்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Cinema
Previous Post

உலக சந்தையில் அதிர்வெள்ளம் ஏற்படுத்தும் 2 என்எம் சிப்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் கருத்து

Next Post

கரூர் நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிவாரணம்

Next Post

கரூர் நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிவாரணம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“இனி இந்த ஆலயம் பாதுகாவலற்ற நிலையில் இருக்காது” – திருவனந்தபுரம் பரசுராம ஆலயப் புறக்கணிப்பு… சந்திரசேகர் அதிரடி உறுதிமொழி!

“இனி இந்த ஆலயம் பாதுகாவலற்ற நிலையில் இருக்காது” – திருவனந்தபுரம் பரசுராம ஆலயப் புறக்கணிப்பு… சந்திரசேகர் அதிரடி உறுதிமொழி!

ஜூன் 3, 2026
டெல்லியில் அமித் ஷா, பி.எல்.சந்தோஷ் உடன் அண்ணாமலை அடுத்தடுத்து முக்கிய ஆலோசனை: இன்றிரவு மீண்டும் முக்கிய மீட்டிங்

ஒரு சகாப்தத்தின் முடிவு: திராவிடக் கோட்டையில் விரிசல் ஏற்படுத்திய அண்ணாமலை விலகல் – தமிழக பாஜகவில் இனி என்னாகும்? (சிறப்பு அலசல்)

ஜூன் 2, 2026
சென்னை தலைமைச் செயலகம் அருகே திடீர் ரசாயனப் புகை மூட்டம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி – வெப்பத்தின் தாக்கமே காரணம் எனத் துறைமுகம் விளக்கம்!

சென்னை தலைமைச் செயலகம் அருகே திடீர் ரசாயனப் புகை மூட்டம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி – வெப்பத்தின் தாக்கமே காரணம் எனத் துறைமுகம் விளக்கம்!

ஜூன் 2, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “இனி இந்த ஆலயம் பாதுகாவலற்ற நிலையில் இருக்காது” – திருவனந்தபுரம் பரசுராம ஆலயப் புறக்கணிப்பு… சந்திரசேகர் அதிரடி உறுதிமொழி!
  • ஒரு சகாப்தத்தின் முடிவு: திராவிடக் கோட்டையில் விரிசல் ஏற்படுத்திய அண்ணாமலை விலகல் – தமிழக பாஜகவில் இனி என்னாகும்? (சிறப்பு அலசல்)
  • சென்னை தலைமைச் செயலகம் அருகே திடீர் ரசாயனப் புகை மூட்டம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி – வெப்பத்தின் தாக்கமே காரணம் எனத் துறைமுகம் விளக்கம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“இனி இந்த ஆலயம் பாதுகாவலற்ற நிலையில் இருக்காது” – திருவனந்தபுரம் பரசுராம ஆலயப் புறக்கணிப்பு… சந்திரசேகர் அதிரடி உறுதிமொழி!

“இனி இந்த ஆலயம் பாதுகாவலற்ற நிலையில் இருக்காது” – திருவனந்தபுரம் பரசுராம ஆலயப் புறக்கணிப்பு… சந்திரசேகர் அதிரடி உறுதிமொழி!

ஜூன் 3, 2026
டெல்லியில் அமித் ஷா, பி.எல்.சந்தோஷ் உடன் அண்ணாமலை அடுத்தடுத்து முக்கிய ஆலோசனை: இன்றிரவு மீண்டும் முக்கிய மீட்டிங்

ஒரு சகாப்தத்தின் முடிவு: திராவிடக் கோட்டையில் விரிசல் ஏற்படுத்திய அண்ணாமலை விலகல் – தமிழக பாஜகவில் இனி என்னாகும்? (சிறப்பு அலசல்)

ஜூன் 2, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN