ஞாயிற்றுக்கிழமை, மே 31, 2026
athibantv

athibantv

சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று தரிசனம் மாதாந்திர பூஜைக்காக கடந்த 17ஆம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணபதி பூஜை, நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,...

Read moreDetails

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்து: ட்ரம்பின் அரசியல் முன்னெடுப்பின் 5 முக்கிய அம்சங்கள்

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்து: ட்ரம்பின் அரசியல் முன்னெடுப்பின் 5 முக்கிய அம்சங்கள் எகிப்தில் நடைபெற்ற மத்திய கிழக்கு அமைதி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் “காசா அமைதி ஒப்பந்தம்” கையெழுத்தானது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி...

Read moreDetails

தீபாவளி விடுமுறை முடிந்தது – சென்னைக்குத் திரண்ட மக்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி முடங்கியது

தீபாவளி விடுமுறை முடிந்தது – சென்னைக்குத் திரண்ட மக்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி முடங்கியது தீபாவளி விடுமுறை முடிந்ததைத் தொடர்ந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்குத் திரும்பிய மக்களின் பெரும் திரளால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. தொடர்ச்சியான விடுமுறை...

Read moreDetails

உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி: தன்வி, உன்னதி, ரக்சிதா தகுதி சுற்றுக்கு முன்னேற்றம்

உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி: தன்வி, உன்னதி, ரக்சிதா தகுதி சுற்றுக்கு முன்னேற்றம் அசாமின் குவாஹாட்டியில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி தங்கள் முன்னேற்றத்தைத் தொடர்கின்றனர். நேற்று நடைபெற்ற போட்டிகளில், இந்தியாவின் முதல்...

Read moreDetails

அரியலூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்ணை பத்திரமாக மீட்ட ரயில்வே போலீஸார்

அரியலூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்ணை பத்திரமாக மீட்ட ரயில்வே போலீஸார் அரியலூர் ரயில் நிலையத்தில் இன்று காலை பரபரப்பான சூழ்நிலை உருவானது. விழுப்புரம் – திருச்சி பயணிகள் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண்ணை, ரயில்வே காவலர் திடீர் தைரியத்துடன்...

Read moreDetails

குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் மகிஷாசூரசம்ஹாரம்: “ஓம் காளி, ஜெய்காளி” முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்

குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் மகிஷாசூரசம்ஹாரம்: “ஓம் காளி, ஜெய்காளி” முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெற்ற தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் நள்ளிரவு கடற்கரையில் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஓம் காளி, ஜெய்காளி”,...

Read moreDetails

நாகையில் கனமழை தொடர்ச்சி – கரைக்கு திரும்பிய மீனவர்கள்

நாகையில் கனமழை தொடர்ச்சி – கரைக்கு திரும்பிய மீனவர்கள் நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததையடுத்து, மீன்வளத் துறை தற்காலிகமாக மீன்பிடிக்கத்...

Read moreDetails

ஒருநாள், டி20 தொடர்: ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட இந்திய அணி

ஒருநாள், டி20 தொடர்: ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட இந்திய அணி ஒருநாள் மற்றும் சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி நேற்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது. இந்த சுற்றுப்பயணத்தின் போது, இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளிலும், ஐந்து டி20 போட்டிகளிலும்...

Read moreDetails

நவம்பர் 21-ல் மீண்டும் திரைக்கு வருகிறதாம் ‘ப்ரண்ட்ஸ்’!

நவம்பர் 21-ல் மீண்டும் திரைக்கு வருகிறதாம் ‘ப்ரண்ட்ஸ்’! விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த பிரபலமான படம் ‘ப்ரண்ட்ஸ்’ நவம்பர் 21-ஆம் தேதி மறுவெளியீடு செய்யப்படுகிறது. சமீபகாலமாக விஜய்யின் பழைய வெற்றிப்படங்கள் ரசிகர்களின் கோரிக்கையின்படி மீண்டும் திரையரங்குகளில் வெளிவந்து வருவது குறிப்பிடத்தக்கது....

Read moreDetails

தீபாவளிக்கு ரூ.85,000 கோடிக்கு தங்கம் விற்பனை

தீபாவளிக்கு ரூ.85,000 கோடிக்கு தங்கம் விற்பனை டிவி, பிரிட்ஜ், செல்போன் விற்பனை ரூ.10,000 கோடியைத் தாண்டியது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் தங்கம் மற்றும் மின்னணு சாதன விற்பனை சாதனை அளவில் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி மற்றும் தந்தேரஸ்...

Read moreDetails
Page 768 of 792 1 767 768 769 792

FOLLOW ME

INSTAGRAM PHOTOS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN