நவம்பரில் தொடங்குகிறது சுந்தர்.சி – விஷால் கூட்டணி படம்
நவம்பரில் தொடங்குகிறது சுந்தர்.சி – விஷால் கூட்டணி படம் பிரபல இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகர் விஷால் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கவுள்ளது. தற்போது நயன்தாரா நடித்துவரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு...
Read moreDetails


