தீபாவளி பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்… ஜவுளி, பட்டாசு, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை அமோகம்
தீபாவளி பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம் சென்னையில் ஜவுளி, பட்டாசு, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை அமோகம் தீபாவளி பண்டிகை இன்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து, இனிப்பு வழங்கி, வீடுதோறும் தீபம் ஏற்றி வைத்து மக்கள்...
Read moreDetails


