‘கண்ணான கண்ணே’ பாடலை மீண்டும் கோரிக்கைக்கு இணங்க பாடிய மைதிலி தாக்கூர்
பீகார் மாநில பாஜக இளைய சட்டமன்ற உறுப்பினரான மைதிலி தாக்கூர், பிரபலமான ‘கண்ணான கண்ணே’ பாடலை இன்னொரு முறை பாடியுள்ளார். தனது சமூக வலைதளப் பதிவில், இந்தப் பாடலை தாம் 5 ஆண்டுகள் முன்பு பாடியதற்கான காணொளி தற்போது மீண்டும் இன்டர்நெட்டில்...
Read moreDetails


