அரூரில் வெள்ளம் – ஆற்றைக் கடக்க கயிறை நம்பும் பொதுமக்கள்
தருமபுரி மாவட்டத்தின் அரூர் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், மக்கள் கயிறை கட்டிக் கொண்டு ஆற்றைக் கடந்தே போக்குவரத்தை மேற்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. வாச்சாத்தி – கலசப்பாடி சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ச்சியான கன...
Read moreDetails


