வியாழக்கிழமை, ஜூன் 18, 2026
athibantv

athibantv

சமூக அமைதியை உறுதிசெய்வது அரசு செய்ய வேண்டிய பொறுப்பு – நீதிமன்றம் கருத்து

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது குறித்து தொடரப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும், தமிழக வக்பு வாரியமும் வழக்கில் இணைக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஏழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார், திருப்பரங்குன்றம் மலை...

Read moreDetails

தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் நீண்ட நேர விசாரணை

கரூர் சிபிஐ அலுவலகத்தில், தவெக அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் மீது அதிகாரிகள் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை நடத்தியுள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ குழு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் பகுதியாக, சம்பவம்...

Read moreDetails

வங்கக்கடலில் நாளையே புயல் உருவாகலாம் – வானிலை மைய எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ள நிலையில், வங்கக்கடல் வளைகுடாவில் நாளை புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை துறையினர் அறிவித்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கில் உள்ள தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா, பத்திரிகையாளர்களை சந்தித்து தற்போதைய வானிலை நிலவரத்தை விளக்கினார். இந்திய...

Read moreDetails

காற்று மாசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் நக்சல் ஆதரவு கோஷங்கள் – அனுமதியின்றி கூடிய மாணவர்கள் கைது

டெல்லியின் கடுமையான காற்று மாசு நிலையை எதிர்த்து இடது சாரி மாணவர் குழுக்கள் முன்னெடுத்த போராட்டத்தில், நக்சல் தலைவனாகக் கருதப்படும் மத்வி ஹித்மாவின் படங்களும், அவரைப் புகழும் முழக்கங்களும் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அமைதியை பேண வந்த போலீசார் மற்றும்...

Read moreDetails

படகு சவாரியின் போது பெப்பர் ஸ்பிரே தாக்குதல் — அமெரிக்க பெண்ணின் சர்ச்சை!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற படகு சுற்றுலா பயணத்தின் போது, செல்போன் ஆடியோ சத்தத்தை குறைக்கும்படி கூறியதற்கு ஆத்திரமடைந்த ஒரு பெண், இந்திய வம்சாவளியினரைச் சேர்ந்தவர்கள் உட்பட 8 பேர்மீது பெப்பர் ஸ்பிரே தெளித்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிவந்துள்ளது. சான் அன்டோனியோ...

Read moreDetails

தென்காசி : இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து – 7 பேர் பலி!

தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில், இரண்டு தனியார் பேருந்துகள் மோதியதில் ஏற்பட்ட கடுமையான விபத்தில் 7 பேர் உயிரிழப்பு சம்பவம் நடந்துள்ளது. கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி பயணம் செய்த எம்.ஆர். கோபாலன் நிறுவனத்தின் பேருந்து வரிகையில் இருந்தது. அதே நேரத்தில்...

Read moreDetails

சிவகங்கையில் கனமழையால் வீட்டு சுவர் சரிந்து விழுதல் – குடும்பப் பொருட்கள் பாதிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பெய்த கனமழையால், ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உள்ளே இருந்த பல பொருட்கள் சேதமடைந்துள்ளன. சிவகங்கை காந்தி வீதியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கட்டடத்துக்கான பணிகளை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி...

Read moreDetails

கரூர் சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் — ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் ஆஜர்

கரூர் சிபிஐ அலுவலகத்தில், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உட்பட பலர் விசாரணைக்காக முன்னிலையில் ஆஜரானனர். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட...

Read moreDetails

தாய் நாட்டுக்குத் திரும்பிய குவாஹ்டெமோக் பயிற்சி கப்பலுக்கு உற்சாக வரவேற்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தில் மோதியதில் சேதமடைந்த மெக்சிகோ கடற்படை பயிற்சி கப்பல் ‘குவாஹ்டெமோக்’, சீரமைப்பு பணிகள் முடிந்து தாயகத்திற்குத் திரும்பியுள்ளது. கடந்த மே மாதத்தில், இந்த பயிற்சி கப்பல் நியூயார்க் நகரின் புரூக்ளின் பாலத்தின் கீழ்...

Read moreDetails

தமிழகத்தில் SIR படிவ வழங்கல் 96.22% முடிந்தது – தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் SIR படிவங்களின் விநியோகம் 96.22 சதவீதம் நிறைவுற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 4ஆம் தேதியிலிருந்து, தமிழகத்தைச் சேர்த்து 12 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கான SIR விண்ணப்பங்களை அரசு பணியாளர்கள் நேரடியாக...

Read moreDetails
Page 606 of 820 1 605 606 607 820

FOLLOW ME

INSTAGRAM PHOTOS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN