ஆக்டேவியா RS பெர்ஃபார்மன்ஸ் செடான் இந்தியாவில் டெலிவரி தொடக்கம்!
ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் ஆக்டேவியா RS பெர்ஃபார்மன்ஸ் செடானை வாடிக்கையாளர்களுக்குத் தரும் டெலிவரியை ஆரம்பித்துள்ளது. இந்த செடான் CBU முறையில் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு, ஸ்கோடா நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகிறது. முதலாவது கட்டத்தில் 100 யூனிட்டுகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்ட நிலையில்,...
Read moreDetails


