தர்மக் கொடி உயர்ந்து பெருமிதக் கண்ணீர் வழிகிறது! – நயினார் நாகேந்திரன்
பாரதத்தின் பிரதமராக நரேந்திர மோடி உள்ளதுதான் நம் முன்னோர்களின் புண்ணிய பலன் என்று தமிழ்நாடு பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில் கூறியதாவது: இன்று உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் அமைந்துள்ள பாலக ராமர்...
Read moreDetails


