அதிரடி முறையில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை விலகியுள்ளார் செங்கோட்டையன்!
அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அவர் தனது எம்எல்ஏ பொறுப்பையும் ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். 1977 முதல் அரசியல் அரங்கில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்த செங்கோட்டையன், இதுவரை மொத்தம் ஒன்பது தடவைகள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவம் கொண்டவர். முதன் முதலாக சத்தியமங்கலம்...
Read moreDetails


