NON-AC ஸ்லீப்பர் பயணிகளுக்கு படுக்கை விரிப்பு வழங்கல் – சென்னை கோட்டம் புதிய அறிவிப்பு
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நிர்வாகம், ரயில்களில் பயணம் செய்யும் NON-AC ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கும் சுகாதாரமான படுக்கை விரிப்புகளை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் வரும் 2025 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, ஏசி அல்லாத...
Read moreDetails


