தமிழகத்தில் முழுமை பெறாத அமைச்சரவை: 22 துறைகளுக்கு அமைச்சர்கள் இல்லாததால் பட்ஜெட் தயாரிப்பில் முடக்கம்!
தமிழகத்தில் முழுமை பெறாத அமைச்சரவை: 22 துறைகளுக்கு அமைச்சர்கள் இல்லாததால் பட்ஜெட் தயாரிப்பில் முடக்கம்! சென்னை: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அமைச்சரவை இன்னும் முழுமையாக விரிவுபடுத்தப்படாததால் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் கடும் தொய்வடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன....
Read moreDetails



