போரூரில் மனைவி கொலை – கணவர் கைது
போரூரில் மனைவி கொலை – கணவர் கைது சென்னை போரூர் பகுதியில், மனைவியை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகக் கூறப்படும் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போரூரைச் சேர்ந்த சத்யராஜ் என்பவருக்கு, தனது மனைவி ரோஸ்மேரியின் நடத்தை குறித்து சந்தேகம்...
Read moreDetails


