தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேக்கம் – நோயாளிகள் அவதி
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இஎஸ்ஐ (ESI) மருத்துவமனை வளாகம்...



