புதன்கிழமை, ஜூன் 3, 2026
athibantv

athibantv

உலகில் முதன்முறையாக கிரிபாட்டி தீவில் பிறந்த ஆங்கில புத்தாண்டு!

உலகில் முதன்முறையாக கிரிபாட்டி தீவில் பிறந்த ஆங்கில புத்தாண்டு! உலகில் முதன்மையாக கிரிபாட்டி தீவில் ஆங்கில புத்தாண்டு உதயமானது. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் கண்கவர் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டு உற்சாகமாக வரவேற்கப்பட்டது. சூரியன் முதலில் உதயமாகும் பசிபிக்...

Read moreDetails

2026 ஆங்கில புத்தாண்டு – அண்ணாமலையார் கோயிலில் பெருந்திரளான பக்தர்கள்!

2026 ஆங்கில புத்தாண்டு – அண்ணாமலையார் கோயிலில் பெருந்திரளான பக்தர்கள்! ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகப் போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார்...

Read moreDetails

சென்னையில் புத்தாண்டு நாளிலும் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையால் கைது!

சென்னையில் புத்தாண்டு நாளிலும் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையால் கைது! சென்னையில் புத்தாண்டு தினத்திலும் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் மொத்தமாக கைது செய்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக...

Read moreDetails

தூய்மைப் பணியாளர்கள் மனிதர்களே இல்லையா? திராவிட மாடல் ஆட்சிக்கு இது கூட நினைவிலில்லையா?

தூய்மைப் பணியாளர்கள் மனிதர்களே இல்லையா? திராவிட மாடல் ஆட்சிக்கு இது கூட நினைவிலில்லையா? “சமத்துவம் மலர வேண்டும்” என்று சமூக ஊடகங்களில் உரையாடும் தமிழக அரசு, நடைமுறையில் சமூகநீதியை புறக்கணித்து, அடக்குமுறை மனப்பான்மையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என தமிழக பாஜக...

Read moreDetails

2027 ஆகஸ்ட் முதல் புல்லட் ரயில் இயக்கம்

2027 ஆகஸ்ட் முதல் புல்லட் ரயில் இயக்கம் படுக்கை வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை விரைவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...

Read moreDetails

YouTube-ஐ முந்தும் வகையில் X தளத்தில் அதிக வருமானம் – பரிசீலனையில் எலான் மஸ்க்

YouTube-ஐ முந்தும் வகையில் X தளத்தில் அதிக வருமானம் – பரிசீலனையில் எலான் மஸ்க் உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு (Content Creators) யூடியூபை விட அதிக வருமானம் வழங்குவது குறித்து X நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் ஆலோசனை செய்து வருகிறார். இது...

Read moreDetails

ஆங்கில புத்தாண்டு – நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் திரண்டனர்

ஆங்கில புத்தாண்டு – நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் திரண்டனர் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். நாமக்கல் நகரில் 18 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக எழுந்தருளியுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு...

Read moreDetails

சென்னையில் 7வது நாளாக நடைபெற்ற போராட்டம் – இடைநிலை ஆசிரியர்கள் கைது

சென்னையில் 7வது நாளாக நடைபெற்ற போராட்டம் – இடைநிலை ஆசிரியர்கள் கைது சம பணிக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சம வேலைக்கு ஒரே...

Read moreDetails

ஆங்கில புத்தாண்டு – மதுரை மீனாட்சியம்மன், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் பெருந்திரள்

ஆங்கில புத்தாண்டு – மதுரை மீனாட்சியம்மன், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் பெருந்திரள் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் கூடி சாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டு நாளை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள்...

Read moreDetails

ஆங்கில புத்தாண்டு 2026 – குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் சிபிஆர்

ஆங்கில புத்தாண்டு 2026 – குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் சிபிஆர் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, குடியரசுத் துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்தார். இதுகுறித்து...

Read moreDetails
Page 438 of 799 1 437 438 439 799

FOLLOW ME

INSTAGRAM PHOTOS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN