சென்னையில் ஆர்ப்பாட்டம்: 850 ஊராட்சி செயலாளர்கள் மீது வழக்குப்பதிவு
சென்னையில் ஆர்ப்பாட்டம்: 850 ஊராட்சி செயலாளர்கள் மீது வழக்குப்பதிவு சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊராட்சி செயலாளர்கள் 850 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களையும் சேர்க்க வேண்டும், மேலும்...
Read moreDetails


