• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, ஜூன் 2, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Cinema

ஜனநாயகன் திரைப்படத்திற்கு புதிய தடங்கல் – தணிக்கை வாரியம் மேல்முறையீடு

athibantv by athibantv
ஜனவரி 10, 2026
in Cinema
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.4K 🔥 📋

ஜனநாயகன் திரைப்படத்திற்கு புதிய தடங்கல் – தணிக்கை வாரியம் மேல்முறையீடு

ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், படம் வெளியாவதில் மீண்டும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

Related posts

கருப்பு’ பட மாபெரும் வெற்றி: மதுரை அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதியில் சூர்யா – ஜோதிகா தம்பதி விசேஷ வழிபாடு!

கருப்பு’ பட மாபெரும் வெற்றி: மதுரை அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதியில் சூர்யா – ஜோதிகா தம்பதி விசேஷ வழிபாடு!

ஜூன் 1, 2026
ஆன்மீக அரசியல் திருப்பம்? உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

ஆன்மீக அரசியல் திருப்பம்? உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

மே 31, 2026

KVN புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, தணிக்கை வாரியம் மற்றும் திரைப்படக் குழு தரப்பில் தங்களது வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

விசாரணையின் போது, தணிக்கை குழு உறுப்பினர் ஒருவரின் புகாரை மட்டும் அடிப்படையாக கொண்டு சான்றிதழ் மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்ட நீதிபதி, படத்தை மீண்டும் தணிக்கைக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்தார்.

மேலும், ஜனநாயகன் திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என தணிக்கை வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், தலைமை நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதனால், ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீட்டில் மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Cinema
Previous Post

நீலகிரியில் கடும் குளிர் – தலைக்குந்தாவில் பூஜ்ஜியம் டிகிரி வெப்பநிலை

Next Post

5 ஏக்கரில் 1200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் – இயற்கை விவசாயிக்கு பாராட்டுகள் குவியல்

Next Post

5 ஏக்கரில் 1200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் – இயற்கை விவசாயிக்கு பாராட்டுகள் குவியல்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: குமாரபாளையத்தில் காவல் நிலையம் முற்றுகை – 15 நாளில் தண்டனை என எஸ்.பி. உறுதியளித்ததால் சாலை மறியல் வாபஸ்!

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: குமாரபாளையத்தில் காவல் நிலையம் முற்றுகை – 15 நாளில் தண்டனை என எஸ்.பி. உறுதியளித்ததால் சாலை மறியல் வாபஸ்!

ஜூன் 2, 2026
“எந்தத் தவறுக்கும் பொறுப்பேற்காமல் ஆச்சரியக்குறி தனமாகப் பேசுகிறார் விஜய்” – எக்ஸ் தளத்தில் அதிமுக ஐடி விங் அதிரடிப் பதிலடி!

“எந்தத் தவறுக்கும் பொறுப்பேற்காமல் ஆச்சரியக்குறி தனமாகப் பேசுகிறார் விஜய்” – எக்ஸ் தளத்தில் அதிமுக ஐடி விங் அதிரடிப் பதிலடி!

ஜூன் 2, 2026
“அந்த நிறுவனத்தை நம்பியதே மோசம்” – கள ஆய்விலும் ‘உடன்பிறப்புகள்’ தளத்திலும் குமுறும் திமுக தொண்டர்கள்: சேகர்பாபு மீது திரும்பும் கொளத்தூர் புகார்!

“அந்த நிறுவனத்தை நம்பியதே மோசம்” – கள ஆய்விலும் ‘உடன்பிறப்புகள்’ தளத்திலும் குமுறும் திமுக தொண்டர்கள்: சேகர்பாபு மீது திரும்பும் கொளத்தூர் புகார்!

ஜூன் 2, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: குமாரபாளையத்தில் காவல் நிலையம் முற்றுகை – 15 நாளில் தண்டனை என எஸ்.பி. உறுதியளித்ததால் சாலை மறியல் வாபஸ்!
  • “எந்தத் தவறுக்கும் பொறுப்பேற்காமல் ஆச்சரியக்குறி தனமாகப் பேசுகிறார் விஜய்” – எக்ஸ் தளத்தில் அதிமுக ஐடி விங் அதிரடிப் பதிலடி!
  • “அந்த நிறுவனத்தை நம்பியதே மோசம்” – கள ஆய்விலும் ‘உடன்பிறப்புகள்’ தளத்திலும் குமுறும் திமுக தொண்டர்கள்: சேகர்பாபு மீது திரும்பும் கொளத்தூர் புகார்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: குமாரபாளையத்தில் காவல் நிலையம் முற்றுகை – 15 நாளில் தண்டனை என எஸ்.பி. உறுதியளித்ததால் சாலை மறியல் வாபஸ்!

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: குமாரபாளையத்தில் காவல் நிலையம் முற்றுகை – 15 நாளில் தண்டனை என எஸ்.பி. உறுதியளித்ததால் சாலை மறியல் வாபஸ்!

ஜூன் 2, 2026
“எந்தத் தவறுக்கும் பொறுப்பேற்காமல் ஆச்சரியக்குறி தனமாகப் பேசுகிறார் விஜய்” – எக்ஸ் தளத்தில் அதிமுக ஐடி விங் அதிரடிப் பதிலடி!

“எந்தத் தவறுக்கும் பொறுப்பேற்காமல் ஆச்சரியக்குறி தனமாகப் பேசுகிறார் விஜய்” – எக்ஸ் தளத்தில் அதிமுக ஐடி விங் அதிரடிப் பதிலடி!

ஜூன் 2, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN