“நீங்கள் எப்போது தவறான கருத்தை வெளியிட்டாலும், அதற்கு நேரடியான பதிலை வழங்கும் ஒரே அரசியல் சக்தி அதிமுக தான். அதிமுக மக்கள் பக்கம் நிற்கும் movement; ஆனால் திமுக என்பது கருணாநிதி குடும்ப நலனுக்காக செயல்படும் கட்சியே. மக்களின் பிரச்சினைகளை வெளிப்படையாக பேசும், அவர்களுக்கு குரல் கொடுக்கும் அரசியல் அமைப்பாக இதுவரை அதிமுக இருந்திருக்கிறது; அதேபோல் இனிமேலும் இருக்கும்.”
“கள்ளக்குறிச்சிக்கு வராமல் கரூருக்கு பறந்து சென்றது—அது முழுக்க தேர்தல் நாடகம்” : முதல்வரை குற்றம்சாட்டும் இபிஎஸ்
Date: