• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஜூன் 3, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

இந்து மதம் மாறிய முஸ்லிம் பெண்ணின் விவாகரத்து மனுவை நிராகரித்த குடும்ப நல நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

athibantv by athibantv
நவம்பர் 19, 2025
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 860 📋

இந்து மதத்திற்கு மாறிய முஸ்லிம் பெண்ணின் பரஸ்பர விவாகரத்து மனுவை ஏற்க மறுத்த அம்பத்தூர் குடும்ப நல நீதிமன்றத் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

அம்பத்தூரைச் சேர்ந்த ஒரு தம்பதி, திருமணத்திற்கு சில மாதங்களுக்குப் பிறகு பரஸ்பர சம்மத விவாகரத்துக்காக குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் ஆவணங்களை பரிசீலித்த நீதிமன்றம், கணவன் இந்து, மனைவி முஸ்லிம் என்பதால் பரஸ்பர விவாகரத்தை வழங்க முடியாது என்று கூறி மனுவை நிராகரித்தது.

Related posts

டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பாரதியார் புத்தகத்தை பரிசளித்த அண்ணாமலை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி தலைமை அவசர அழைப்பு!

அண்ணாமலை விலகல் வதந்தி: மேலிடம் விளக்கம் தரக் கோரி பாஜக தொண்டர்கள் ஒட்டிய சுவரொட்டிகள்!

ஜூன் 3, 2026
தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று முறைப்படி பதவியேற்பு!

தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று முறைப்படி பதவியேற்பு!

ஜூன் 3, 2026

இதை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி பி.பி. பாலாஜி,

  • மனைவி பிறப்பால் முஸ்லிம் என்றாலும்,
  • அவர் இந்து முறைப்படி வாழ்ந்து வருகிறார்,
  • இருவரும் இந்து மரபுகளுடன் கோவிலில் திருமணம் செய்துள்ளனர்

என்பது ஆவணங்களில் தெளிவாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இத்தகவல்களை அம்பத்தூர் நீதிமன்றம் தெரிவித்தபோதும் அவை ஏற்கப்படாதது தவறு என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. “திருமணம் முழுமையாக இந்து சடங்குகளின் மூலம் நடைபெற்றுள்ளது. மனைவியும் இந்துவாகவே வாழ்ந்து வருகிறார். இப்படியிருக்க முஸ்லிம் என்பதையே காரணமாகக் கொண்டு விவாகரத்து மனுவை நிராகரித்தது சட்டத்துக்கு முரணானது” என்று நீதிபதி தெரிவித்தார்.

இதனால் வழக்கை மீண்டும் விசாரிக்க அம்பத்தூர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நான்கு வாரங்களுக்குள் இறுதி விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

கோவையில் பிரதமர் மோடியை வரவேற்கும் பழனிசாமி – இதன் அரசியல் முக்கியத்துவம் என்ன?

Next Post

காற்றழுத்த தாழ்வு: நவம்பர் 23, 24 தேதிகளில் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் கன மழை என எச்சரிக்கை

Next Post

காற்றழுத்த தாழ்வு: நவம்பர் 23, 24 தேதிகளில் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் கன மழை என எச்சரிக்கை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பாரதியார் புத்தகத்தை பரிசளித்த அண்ணாமலை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி தலைமை அவசர அழைப்பு!

அண்ணாமலை விலகல் வதந்தி: மேலிடம் விளக்கம் தரக் கோரி பாஜக தொண்டர்கள் ஒட்டிய சுவரொட்டிகள்!

ஜூன் 3, 2026
தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று முறைப்படி பதவியேற்பு!

தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று முறைப்படி பதவியேற்பு!

ஜூன் 3, 2026
புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய செயலாளரிடம் ஒப்படைப்பு: விஜயபாஸ்கர் படம் அகற்றம்!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய செயலாளரிடம் ஒப்படைப்பு: விஜயபாஸ்கர் படம் அகற்றம்!

ஜூன் 3, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அண்ணாமலை விலகல் வதந்தி: மேலிடம் விளக்கம் தரக் கோரி பாஜக தொண்டர்கள் ஒட்டிய சுவரொட்டிகள்!
  • தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று முறைப்படி பதவியேற்பு!
  • புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய செயலாளரிடம் ஒப்படைப்பு: விஜயபாஸ்கர் படம் அகற்றம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பாரதியார் புத்தகத்தை பரிசளித்த அண்ணாமலை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி தலைமை அவசர அழைப்பு!

அண்ணாமலை விலகல் வதந்தி: மேலிடம் விளக்கம் தரக் கோரி பாஜக தொண்டர்கள் ஒட்டிய சுவரொட்டிகள்!

ஜூன் 3, 2026
தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று முறைப்படி பதவியேற்பு!

தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று முறைப்படி பதவியேற்பு!

ஜூன் 3, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN