• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஏப்ரல் 18, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

பெண் வழக்கறிஞர்கள் அதிகரிப்பு — எதிர்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் உயரும்: உச்சநீதிமன்ற நீதிபதி எம். எம். சுந்தரேஷ்

athibantv by athibantv
நவம்பர் 16, 2025
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 710 📋

பெண் வழக்கறிஞர்கள் அதிகரித்து வருவது முக்கிய முன்னேற்றம் என்றும், இதனால் வருங்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயரும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கறிஞர்கள் சங்கம் (MBA) சார்பில், நீதித்துறைத் தேர்வுக்குத் தயாராகும் இளம் வழக்கறிஞர்களுக்கான வார இறுதி பயிற்சி வகுப்பின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் எம்.கே. சுரேஷ் தலைமை தாங்கினார்; செயலர் ஆர். வெங்கடேசன் வரவேற்றார்.

Related posts

“தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி” – ஜி.கே.வாசன் புகழாரம்!

“தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி” – ஜி.கே.வாசன் புகழாரம்!

ஏப்ரல் 17, 2026
“5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் ஆவேசப் பேச்சு!

“5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் ஆவேசப் பேச்சு!

ஏப்ரல் 17, 2026

பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்து பேசிய நீதிபதி சுந்தரேஷ் கூறியதாவது:

“கீழமை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என பிரித்து பார்க்காமல், நீதி வழங்கும் ஒரே அமைப்பாக அனைத்தையும் கருத வேண்டும். தற்போது பல மாநிலங்களில் — குறிப்பாக தமிழகம், ராஜஸ்தான் — நீதிபதிகள் தேர்வில் பெண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்த வளர்ச்சி தொடரும் என்று நம்புகிறோம். வருங்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண் வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக உயர வாய்ப்புகள் இருக்கின்றன.”

மேலும் அவர் கூறியதாவது:

“நீதித்துறைத் தேர்வுக்கு இளம் வழக்கறிஞர்கள் தயாராகுவது பாராட்டத்தக்கது. போட்டி கடுமையாக இருப்பதால் சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கலாம்; ஆனால் அவர்கள் உயர் நீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞர்களாக உருவாகலாம். தன்னம்பிக்கை, ஆர்வம், விடாமுயற்சி ஆகியவற்றுடன் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வது இளம் சட்டத்துறையினருக்கு அவசியம்.”

விழாவில் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஆர். சுரேஷ்குமார், நிர்வாக நீதிபதி அனிதா, நீதிபதிகள் வேல்முருகன், அப்துல்குத்தூஸ், ரமதி, குமரேஷ்பாபு, வடமலை, குமரப்பன், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் வீரா கதிரவன், பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நன்றியை சங்கப் பொருளாளர் ஜி. ராஜா தெரிவித்தார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

ஜப்பான் மாஸ்டர்ஸ்: அரைஇறுதிக்கு முன்னேறிய லக்‌ஷயா சென்

Next Post

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை பிகார் மக்கள் நிராகரித்துவிட்டனர்: அண்ணாமலை

Next Post

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை பிகார் மக்கள் நிராகரித்துவிட்டனர்: அண்ணாமலை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“நாசிக் TCS மதமாற்ற விவகாரம்: இது திட்டமிடப்பட்ட சதி” – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி!

“நாசிக் TCS மதமாற்ற விவகாரம்: இது திட்டமிடப்பட்ட சதி” – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி!

ஏப்ரல் 17, 2026
“பிரதமர் மற்றும் ராணுவத்தை அவமதிப்பதா?” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு!

“பிரதமர் மற்றும் ராணுவத்தை அவமதிப்பதா?” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு!

ஏப்ரல் 17, 2026
“தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி” – ஜி.கே.வாசன் புகழாரம்!

“தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி” – ஜி.கே.வாசன் புகழாரம்!

ஏப்ரல் 17, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “நாசிக் TCS மதமாற்ற விவகாரம்: இது திட்டமிடப்பட்ட சதி” – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி!
  • “பிரதமர் மற்றும் ராணுவத்தை அவமதிப்பதா?” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு!
  • “தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி” – ஜி.கே.வாசன் புகழாரம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“நாசிக் TCS மதமாற்ற விவகாரம்: இது திட்டமிடப்பட்ட சதி” – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி!

“நாசிக் TCS மதமாற்ற விவகாரம்: இது திட்டமிடப்பட்ட சதி” – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி!

ஏப்ரல் 17, 2026
“பிரதமர் மற்றும் ராணுவத்தை அவமதிப்பதா?” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு!

“பிரதமர் மற்றும் ராணுவத்தை அவமதிப்பதா?” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு!

ஏப்ரல் 17, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN