எஸ்ஐஆர் குறித்து விவாதம்: ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

Date:

எஸ்ஐஆர் குறித்து விவாதம்: ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (நவம்பர் 9) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், காணொலி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்,” என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision – SIR) தொடர்பாக விரிவான விவாதம் நடைபெறும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அதிமுகவின் ‘மெகா’ தேர்தல் அறிக்கை: விஜய் ஏற்படுத்தப்போகும் தாக்கம்… ஈபிஎஸ்-ஸின் பதிலடி!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் அதிரடி தேர்தல் அறிக்கை மற்றும்...

2026 தேர்தல் களம்: எடப்பாடி பழனிசாமியின் ‘பதிலடி’ வியூகமும், தொகுதி வாரியான கணிப்புகளும்!

அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, கள நிலவரப்படி தொகுதி...

திமுகவின் “உள்வாங்கல்” அரசியல்: பழைய நிர்வாகிகளின் மனநிலையும், எதிர்கால அரசியல் மாற்றங்களும்!

அதிமுகவிலிருந்து வந்த முக்கியப் புள்ளிகளால் திமுகவின் உட்கட்சி சூழல் மற்றும் தமிழகத்தின்...

திமுகவின் புதிய வியூகம்: இணைந்த தலைவர்களுக்குக் காத்திருக்கும் பொறுப்புகளும், அதிமுகவின் எதிர்விளைவுகளும்!

திமுகவின் உட்கட்சி கட்டமைப்பிலும், தேர்தல் வியூகங்களிலும் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் குறித்த விரிவான...