• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, ஏப்ரல் 20, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Sport

ரஞ்சி கோப்பை: இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகம் மீது ஜார்க்கண்ட் வெற்றி

athibantv by athibantv
அக்டோபர் 19, 2025
in Sport
0
📢 WhatsApp Channel Join
👁️ 4.2K 🔥 📋

ரஞ்சி கோப்பை: இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகம் மீது ஜார்க்கண்ட் வெற்றி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழகம் – ஜார்க்கண்ட் அணிகள் மோதிய போட்டியில், ஜார்க்கண்ட் அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் ஜார்க்கண்ட் அணி 132.1 ஓவர்களில் 419 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இஷான் கிஷன் 173 ரன்கள், சாஹில் ராஜ் 77 ரன்கள் எடுத்தனர்.

Related posts

சிஎஸ்கே-வின் தொடர் தோல்விகள்: “தோனி மேஜிக்” இல்லாத நிலையில் தடுமாறும் அணி – இர்பான் பதான் விளாசல்!

சிஎஸ்கே-வின் தொடர் தோல்விகள்: “தோனி மேஜிக்” இல்லாத நிலையில் தடுமாறும் அணி – இர்பான் பதான் விளாசல்!

ஏப்ரல் 7, 2026
ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!

ஏப்ரல் 4, 2026

பதிலுக்கு, தமிழகம் முதல் இன்னிங்ஸில் 50.4 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து, பாலோ-ஆன் பெற்றது. 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தமிழகம், நேற்று கடைசி நாள் ஆட்டத்தில் 79 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக ஆந்த்ரே சித்தார்த் 80 ரன்கள், ஷாருக் கான் 37, பாபா இந்திரஜித் 22 ரன்கள் எடுத்தனர். ஜார்க்கண்ட் அணிக்காக ரிஷவ் ராஜ் 4, அனுகுல் ராய் 3, சாஹில் ராஜ் 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

இதன் மூலம், ஜார்க்கண்ட் அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 7 புள்ளிகளை பெற்றது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Sport
Previous Post

விட்டல் கோயில் ஊழியர்களுக்கு ‘சிக்கன் மசாலா’ பரிசு – மகாராஷ்டிராவில் சர்ச்சை

Next Post

சென்னை, புறநகரில் கொட்டும் மழையிலும் களைகட்டிய தீபாவளி விற்பனை!

Next Post

சென்னை, புறநகரில் கொட்டும் மழையிலும் களைகட்டிய தீபாவளி விற்பனை!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!

திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!

ஏப்ரல் 20, 2026
சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

ஏப்ரல் 20, 2026
நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ₹5000 கோடி ஊழல்: திமுக அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என ராஜ்நாத் சிங் அதிரடி!

நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ₹5000 கோடி ஊழல்: திமுக அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என ராஜ்நாத் சிங் அதிரடி!

ஏப்ரல் 20, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!
  • சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!
  • நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ₹5000 கோடி ஊழல்: திமுக அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என ராஜ்நாத் சிங் அதிரடி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!

திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!

ஏப்ரல் 20, 2026
சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

ஏப்ரல் 20, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN